வாங்கண்ணே!
ஏண்டா பனை மட்டைத் தலையா!என் வூட்டுக்கு வந்து என்னையே வாங்கன்னு
கூப்பிடறே?
அது இருக்கட்டும்ணே! ஒரு சந்தோசமான சமாசாரம்.
என்னடா? ஒன் பொண்டாட்டி ராமசாமியோட ஒடிப்போயிட்டாளா?
அட சும்மா இருங்கண்ணே.நான் ஒரு வலைப்பதிவு ஆரம்பிசிட்டேண்ணே!