சென்ற இடுகையின் முடிவில் கண்ணனைத் தவிர மற்ற ஆயர்கள் கையில் இருப்பது
ஒரு கோலன்றிக் குழல் இல்லை என்று சொல்லியிருந்தேன்.
அது ஒருகதையை நினைவூட்டுகிறது.
குழந்தைகளுக்கான
கதை.
படிக்கப் பொறுமை
தேவை
கதை முடிவில் கதையின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வேன்