தொடரும் தோழர்கள்

ஞாயிறு, டிசம்பர் 28, 2014

ஹாலிடே ஜாலிடே!


ஒரு சிறிய நிகழ்ச்சி.
வடிவேலு பாணியில்!

//வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..... "ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
 "வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
 "சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
 "சினிமா படத்துல இருந்துதான்"
 "அய்யோ!" என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்//

தமிழ் விக்கிபீடியா விலிருந்து!

7 கருத்துகள்:

 1. ஹாஹாஹா! இந்த மாதிரி நகைச்சுவைக்கு அழிவே இல்லை!

  பதிலளிநீக்கு
 2. ஐயா ஹாலிடேவை, ஜாலிடே எனச்சொல்லி காலி டே ஆக்கிட்டீங்களே...
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 3. வடிவேலு பாணியில் பின்னூட்டம்

  முடியல.... அவ்வவ்வ்வ்வ்.....

  பதிலளிநீக்கு