தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மே 11, 2014

அம்மாவின் அன்பு!விளக்க இயலாதது

முடிவொன்று இல்லாதது

தன்னலம் கலவாதது

என்றும் நிலைப்பது

அழிவற்றது,

அகற்ற இயலாதது

பொறுமை நிறைந்தது

மன்னிப்பு அருள்வது

என்றும் துணை நிற்பது

நம்பிக்கை வைப்பது

நல்லதையே செய்வது

அனைத்தையும் கடந்தது

அறிவால் அளக்க முடியாதது

ஆண்டவனின் ஆசிர்வாதம்

அம்மாவின் அன்பன்றோ!10 கருத்துகள்:

 1. நல்ல சிந்தனை. கருத்திட்டமைக்கு நன்றி!
  ‘அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை’
  எனவே அன்னையைப் போற்றுவோம்.
  அன்னையர் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. விளக்க இயலாதது ! இது ஒன்றே போதும்! அம்மாவைப்பற்றி அறிய!

  பதிலளிநீக்கு
 3. அருமை ஐயா.

  ஆண்டவனின் ஆசிர்வாதம்

  அம்மாவின் அன்பு

  பதிலளிநீக்கு
 4. அருமை, இதைவிட தாயை பற்றி அழகாக சொல்ல முடியாது.

  பதிலளிநீக்கு
 5. அன்னையர் தின சிறப்புக் கவிதைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

  பதிலளிநீக்கு
 6. // ஆண்டவனின் ஆசிர்வாதம்
  அம்மாவின் அன்பன்றோ! //
  அம்மா என்றால் அன்பு! நன்றாகவே ஒரு கவிதை! அன்னையர் தின வாழ்த்துக்கள்!
  த.ம.5

  பதிலளிநீக்கு
 7. அருமை ஐயா...

  அன்னையர் தின வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. மிக அருமையான கவிதை.

  தாயன்பு இல்லையென்றால் உலகமே இயங்காதே !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு