தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

உடன் பிறப்பே!உனக்கொரு சோதனை!

உடன் பிறப்பே!

உனக்காக நான் வருந்திடுகிறேன்.

எத்தகைய சோதனையை நீ எதிர்கொள்ளப்போகிறாய் என்பதை அறிந்திடுவாயா?

திருடனுக்குத் தேள் கொட்டியது போல் என்பார்கள்!அவனால் கத்திட முடிந்திடுமா?கதறிட முடிந்திடுமா?அழுதிடத்தான் முடிந்திடுமா?

பொறுத்துக் கொண்டிடத்தான் வேண்டும்.

அது போல்தான் உன் நிலை!

நாளை முதல் ஒரு வாரம் தினம் ஒரு பதிவென்று உன்னை நான் தாக்கினால்,என்ன செய்திட முடியும்?

படித்திடுவாய்!

பொறுத்துக் கொள்வாய்.

வாக்களிப்பாய்!

கருத்துச் சொல்வாய்!

ஆம். ஏனென்றால்,

நீ என் உடன் பிறப்பாயிற்றே!

விட்டுக் கொடுத்திடுவாயா? அதுதானே நம் பண்பு,பாடம் ,பகுத்தறிவு!

வா உடன் பிறப்பே!பள்ளத்தில் பாய்ந்து வரும் வெள்ளம் போல் வா!

நன்றி!


51 கருத்துகள்:

 1. ஏனென்றால் நானும் தங்கள் உடன்பிறப்பு!!!!!

  பதிலளிநீக்கு
 2. திருடனுக்கு தேள் கொடியது போல இல்லாமல் ரொம்ப சந்தோசமா படிப்போம் ஐயா ,

  பதிலளிநீக்கு
 3. நீ என் உடன் பிறப்பாயிற்றே!

  விட்டுக் கொடுத்திடுவாயா? அதுதானே நம் பண்பு,பாடம் ,பகுத்தறிவு!

  வா உடன் பிறப்பே!பள்ளத்தில் பாய்ந்து வரும் வெள்ளம் போல் வா!

  நன்றி! //

  சோதனைகள் சாதனைகள் ஆகட்டும்.

  பதிலளிநீக்கு
 4. உங்களது சாதனைகளை படிப்பது எமக்கு சோதனையா.... ஹி ஹி

  பதிலளிநீக்கு
 5. பொறுத்துக் கொண்டிடத்தான் வேண்டும்.

  அது போல்தான் உன் நிலை!
  //

  அஹா எப்படியெல்லாம் உள்ள கூப்பிட்டு ஊமக்குத்து குத்துறீங்க... நாங்களும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரந்தான் நடிக்கிறது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 6. படித்திடுவாய்!

  பொறுத்துக் கொள்வாய்.

  வாக்களிப்பாய்!

  கருத்துச் சொல்வாய்!

  ஆம். ஏனென்றால்,

  நீ என் உடன் பிறப்பாயிற்றே!//

  ஆஹா இது தாங்க பெரிய ஊமக்குத்து ... என்ன ஆனாலும் நான் உங்கள் உடன் பிறப்பாயிற்றே... விடுவோமா உங்களை.... பதிவுகளை படித்து பிரித்து மேய்ந்து ஒட்டுப்பெட்டிகளில் பல ஊமக்குத்துகள் குத்தி...நான் உங்கள் உடன் பிறப்பு என்பதை ஆணித்தரமாக கருத்துக்களை அச்சடித்து நிரூபிப்பேன் ஹா ஹா ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 7. //நாளை முதல் ஒரு வாரம் தினம் ஒரு பதிவென்று உன்னை நான் தாக்கினால், என்ன செய்திட முடியும்?//

  சும்மா ஒரு பேச்சுக்கு: தினம் தினம்தான் இதை முன்பே செய்துகொண்டு இருகிக்கிறீர்களே!!!!!!

  அதுபோகட்டும் உடன்பிறப்புக்கு மட்டும்தானா? ஏன் இரத்தத்தின் இரத்தத்துக்கு உங்கள் தாக்குதல் கிடையாதா?

  பதிலளிநீக்கு
 8. சோதனைமேல் சோதனையா
  உடன்பிறப்பே!
  பாவம்!
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 9. எங்கே போனாலும் உடன் வருவேன் நானும் உடன் பிறப்புதான்!

  பதிலளிநீக்கு
 10. ரியாஸ் அஹமது கூறியது...

  // yes aiyaa i we be with u ...//
  thank u riyas!

  பதிலளிநீக்கு
 11. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  //ஏனென்றால் நானும் தங்கள் உடன்பிறப்பு!!!!!//
  நன்றி உடன் பிறப்பே!

  பதிலளிநீக்கு
 12. ரியாஸ் அஹமது கூறியது...

  //திருடனுக்கு தேள் கொடியது போல இல்லாமல் ரொம்ப சந்தோசமா படிப்போம் ஐயா //
  ஆகா!கேட்கவே இனிக்கிறதே!

  பதிலளிநீக்கு
 13. இராஜராஜேஸ்வரி கூறியது...

  நீ என் உடன் பிறப்பாயிற்றே!

  விட்டுக் கொடுத்திடுவாயா? அதுதானே நம் பண்பு,பாடம் ,பகுத்தறிவு!

  வா உடன் பிறப்பே!பள்ளத்தில் பாய்ந்து வரும் வெள்ளம் போல் வா!

  நன்றி! //

  //சோதனைகள் சாதனைகள் ஆகட்டும்.//
  ஆக்குங்கள்!
  நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 14. சோதனையை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் .எங்கள் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கட்டும் உங்கள் நட்சத்திர வாரம் !
  -இந்து

  பதிலளிநீக்கு
 15. Admin கூறியது...

  //அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

  "தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

  தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்//
  இணைத்துவிட்டேன்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. மாய உலகம் கூறியது...

  //உங்களது சாதனைகளை படிப்பது எமக்கு சோதனையா.... ஹி ஹி//
  ஹா,ஹா!

  பதிலளிநீக்கு
 17. மாய உலகம் கூறியது...

  பொறுத்துக் கொண்டிடத்தான் வேண்டும்.

  அது போல்தான் உன் நிலை!
  //

  //அஹா எப்படியெல்லாம் உள்ள கூப்பிட்டு ஊமக்குத்து குத்துறீங்க... நாங்களும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரந்தான் நடிக்கிறது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
  வலிக்கு ஒத்தடம் கொடுத்து விடலாம் உடன்பிறப்பே!

  பதிலளிநீக்கு
 18. மாய உலகம் கூறியது...

  படித்திடுவாய்!

  பொறுத்துக் கொள்வாய்.

  வாக்களிப்பாய்!

  கருத்துச் சொல்வாய்!

  ஆம். ஏனென்றால்,

  நீ என் உடன் பிறப்பாயிற்றே!//

  //ஆஹா இது தாங்க பெரிய ஊமக்குத்து ... என்ன ஆனாலும் நான் உங்கள் உடன் பிறப்பாயிற்றே... விடுவோமா உங்களை.... பதிவுகளை படித்து பிரித்து மேய்ந்து ஒட்டுப்பெட்டிகளில் பல ஊமக்குத்துகள் குத்தி...நான் உங்கள் உடன் பிறப்பு என்பதை ஆணித்தரமாக கருத்துக்களை அச்சடித்து நிரூபிப்பேன் ஹா ஹா ஹா ஹா ஹா//
  காத்திருப்பேன் தினம் உங்கள் வருகைக்காக!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 19. மாய உலகம் கூறியது...

  // தமிழ் மணம் 4//
  நன்றி ராஜேஷ்!

  பதிலளிநீக்கு
 20. வே.நடனசபாபதி கூறியது...

  //நாளை முதல் ஒரு வாரம் தினம் ஒரு பதிவென்று உன்னை நான் தாக்கினால், என்ன செய்திட முடியும்?//

  //சும்மா ஒரு பேச்சுக்கு: தினம் தினம்தான் இதை முன்பே செய்துகொண்டு இருகிக்கிறீர்களே!!!!!!

  அதுபோகட்டும் உடன்பிறப்புக்கு மட்டும்தானா? ஏன் இரத்தத்தின் இரத்தத்துக்கு உங்கள் தாக்குதல் கிடையாதா?//
  :)
  இரத்தத்தின் ரத்தமும் உடன் பிறப்பே!
  நன்றி சபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 21. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //சோதனைமேல் சோதனையா
  உடன்பிறப்பே!
  பாவம்!//
  ஹா,ஹா,ஹா!
  அவசியம் வாருங்கள்;அனுபவித்துப் பாருங்கள்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 22. கோகுல் கூறியது...

  // எங்கே போனாலும் உடன் வருவேன் நானும் உடன் பிறப்புதான்!//
  அதுவே நான் வேண்டுவதும்!
  நன்றி கோகுல்!

  பதிலளிநீக்கு
 23. ஏன் அண்ணே என்னாச்சு?வேலையா?

  பதிலளிநீக்கு
 24. மைந்தன் சிவா கூறியது...

  //ஏன் அண்ணே என்னாச்சு?வேலையா?//
  இதே வேலை!
  நன்றி சிவா!

  பதிலளிநீக்கு
 25. Indu கூறியது...

  //சோதனையை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் .எங்கள் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கட்டும் உங்கள் நட்சத்திர வாரம் !//
  ஹாய் இந்து!என்ன ஆச்சரியம்!திடீர் வருகை!
  வாழ்த்துக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 26. சிங்கம் களமிறங்கிடுச்சு டோய்.....(இதை யாராவது துப்பாக்கித் தாத்தா வாராரு டோய் என்று படித்தால் நான் பொறுப்பல்ல!)

  பதிலளிநீக்கு
 27. செங்கோவி சொன்னது…

  //சிங்கம் களமிறங்கிடுச்சு டோய்.....(இதை யாராவது துப்பாக்கித் தாத்தா வாராரு டோய் என்று படித்தால் நான் பொறுப்பல்ல!)//

  சிங்கம் சாதுவாக இருக்கிறதே என்று சீண்டாதீர்கள்!ஜாக்கிரதை!
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 28. எத்தகைய சோதனையை நீ எதிர்கொள்ளப்போகிறாய் என்பதை அறிந்திடுவாயா?////ஸ்பெக்ட்ரத்தை விடவா,இது சோதனை?போட்டுத் தாக்குங்க சகோ,பாத்துடுவோம்!

  பதிலளிநீக்கு
 29. யாரென்று பார்க்காமல் "சகோ" என்று விழித்து விட்டேன்!"ஐயா" என்று தெரிந்திருந்தால் "எஸ்கேப்" ஆகியிருப்பேன்!(விதி யாரை விட்டது?)

  பதிலளிநீக்கு
 30. இந்த செங்கோவிப் பய இப்படித்தானுங்க,ஐயா!தன்னோட பதிவ பப்ளிசிட்டி பண்ணுறதிலயே குறியா இருப்பாரு,கண்டுக்காதீங்க!

  பதிலளிநீக்கு
 31. ஐயா யாருக்கும் வலி இல்லாமல் நீங்கள் தாக்கிய விதம் அருமை.நேரம் கிடைத்தால் என் வலைப்பக்கம் வந்து போங்கள்.

  பதிலளிநீக்கு
 32. hehe நானும் தங்கள் உடன்பிறப்பு!

  பதிலளிநீக்கு
 33. இப்படில்லாமா ஆப்பு வைப்பாய்ங்க ......

  பதிலளிநீக்கு
 34. ஐயா...இது ட்ரெயிலர் தானா...
  அவ்,,,,

  இதெல்லாம் சோதனை இல்லை ஐயா..
  கடமை...கடமை!

  பதிலளிநீக்கு
 35. @Yoga.s.FR
  நான் உடன் பிறப்பே என அழைத்தேன்.நீங்கள் சகோ என்றுரைத்தீர்கள்.இதில் தவறேதும் இல்லையே!

  பதிலளிநீக்கு
 36. @Yoga.s.FR
  யார்தான் அப்படியில்லை?
  நன்றி யோகா!

  பதிலளிநீக்கு
 37. @நிரூபன்

  மெயின் பிக்சர் இன்றுதான்!
  நன்றி நிரூ!

  பதிலளிநீக்கு
 38. உடன் பிறப்பே....

  அடாடா என்ன ஒரு அருமையான ஆரம்பம்.....


  தமிழ்மண நட்சத்திர பதிவாளருக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 39. வாசகர்களுக்கு "மஸ்கா " போடுவது எப்படி என்று எந்த பல்கலைகழகத்தில் படித்தீர்களோ. சென்னை காதலருக்கு இது மிக நன்றாக வருகிறது :)

  பதிலளிநீக்கு
 40. வாசகர்களுக்கு "மஸ்கா " போடுவது எப்படி என்று எந்த பல்கலைகழகத்தில் படித்தீர்களோ. சென்னை காதலருக்கு இது மிக நன்றாக வருகிறது :)

  பதிலளிநீக்கு
 41. கக்கு - மாணிக்கம் கூறியது...

  //வாசகர்களுக்கு "மஸ்கா " போடுவது எப்படி என்று எந்த பல்கலைகழகத்தில் படித்தீர்களோ. சென்னை காதலருக்கு இது மிக நன்றாக வருகிறது :)
  :)!

  பதிலளிநீக்கு