தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 10, 2011

ஆபீசருக்கு சல்யூட்!

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குளிர்பானக் கடை அதிபருக்கு, கலப்பட பனிப்பாகு விற்றதற்காக ஆறுமாத சிறை தண்டனையும் 5000 ருபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது நீதி மன்றம்.(பனிப்பாகு-icecream)

இரு மாதங்களுக்கு முன் உணவு ஆய்வாளர் ஒருவர்(நம்ம ஆபீசரின் பாணியில்) திடீர் சோதன நடத்தி இக்கலப்படத்தைக் கண்டு பிடித்தார்.சட்டப்படி,பனிப்பாகில்,பால் கொழுப்பு 10%க்குக் குறையாமலும்,பால் புரதம்3.5%க்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.அக்கடையில் விற்கப்பட்ட பனிப்பாகில் பால் கொழுப்பு 4%க்கும் குறைவாக இருந்தது.ஒரு வியாபாரி கலப்படத்துக்காகத் தண்டனை பெறுவது இது நான்காவது முறையாம்!

மக்கள்நல்வாழ்வுத்துறை இயக்குனர் அவர்கள் கலப்படம் பற்றிக் கூறுகையில்”நகரில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால்பொருட்களில் குறைந்த பட்சம் 80% கலப்படம் செய்யப்பட்டவையாகவே இருக்கலாம்.மக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு தேவை.சந்தேகம் ஏற்படும்போது உணவு ஆய்வாளர்களிடம் சோதனை நடத்தச்சொல்லலாம்.தாங்களே கூட மாதிரியை அரசு சோதனைச் சாலைக்கு அனுப்பிச் சோதனை செய்யச் சொல்லலாம்.”என்று சொல்லியிருக்கிறார்.

நம்ம ஆபீசர் வழியில்,நடவடிக்கைகள் வேகம் பிடித்து விட்டன.

வாங்க!பதிவர்கள் அனைவரும் சேர்ந்து செய்வோம் நம்ம ’உணவு உலகம்’ஆபீசருக்கு

சல்யூட்!

65 கருத்துகள்:

 1. மக்களின் ஆரோக்கியத்தை கண்டுக்கொள்ளதா யாரையும் விடகூடாது...

  இதைப்பற்றி நுகர்வோர் இடத்தில் போதிய விழிப்புணர்வு வேண்டும்...

  பதிலளிநீக்கு
 2. நல்ல முயற்சி ..

  ஐஸ் கிரீமுக்கு மொழிபெயர்ப்பு அருமை )

  பதிலளிநீக்கு
 3. இதோ நானும் உங்களோடு சேர்ந்துவிட்டேன் அந்த அலுவலருக்கு ‘சல்யூட்’ செய்ய. நல்ல தகவல். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பனிப்பாகு என்றால் என்ன என்று சொல்லிட்டீங்க..
  அல்லாட்டி பல்புதான்..
  ஐயா அதனால உங்களுக்கு ஒரு சல்யூட்!!!!

  பகிர்வுக்கு நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு நிகழ்வை நாடறியச் செய்த உங்களுக்கு உணவு ஆய்வாளர்கள் சார்பாக ஒரு சல்யூட். அந்த உணவு ஆய்வாளர் பெயர் திரு.சக்திமுருகன்,நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர். இந்த வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பு நகல் கோரி என்னிடமிருந்து பெற்று,நீதிமன்றத்தில் சமர்ப்பித்து,தவறு செய்தவருக்கு தண்டனை கிடைத்திட அரும்பாடு பட்டார்.அன்புத் தம்பி சக்தியின் உழைப்பிற்கு உங்கள் தளம் வாயிலாக ஒரு ராயல் சல்யூட்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி ஐயா தகவலுக்கு ...
  தமிழ் மனம் 6

  பதிலளிநீக்கு
 7. இந்த பதிவை இட்ட ஆபீசருக்கு சல்யூட்..ஹா ஹ

  பதிலளிநீக்கு
 8. எங்கும் எதிலும் கலப்படம்-அதை
  எடுத்து சொன்னாலே புலப்படும்
  நன்றி!
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 9. அருமையான தகவல் ,பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. FOOD சொன்னது…
  நல்லதொரு நிகழ்வை நாடறியச் செய்த உங்களுக்கு உணவு ஆய்வாளர்கள் சார்பாக ஒரு சல்யூட். அந்த உணவு ஆய்வாளர் பெயர் திரு.சக்திமுருகன்,நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர். இந்த வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பு நகல் கோரி என்னிடமிருந்து பெற்று,நீதிமன்றத்தில் சமர்ப்பித்து,தவறு செய்தவருக்கு தண்டனை கிடைத்திட அரும்பாடு பட்டார்.அன்புத் தம்பி சக்தியின் உழைப்பிற்கு உங்கள் தளம் வாயிலாக ஒரு ராயல் சல்யூட்.//

  நானும் சல்யூட் வைக்கிறேன் ஆபீசர்....!!!

  பதிலளிநீக்கு
 11. அருமையான ஆபீசர் வாழ்த்துக்கள்....!!

  பதிலளிநீக்கு
 12. ”நகரில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால்பொருட்களில் குறைந்த பட்சம் 80% கலப்படம் செய்யப்பட்டவையாகவே இருக்கலாம்.


  ....alarming rate....!!!

  பதிலளிநீக்கு
 13. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //முதல் சல்யூட் ..//
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 14. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  //பனிப்பாகு - பனிக்குழை

  நல்ல பகிர்வு.//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 15. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //குட் மார்னிங்க ஆபிஷர்...//
  சல்யூட்!
  நன்றி சௌந்தர்.

  பதிலளிநீக்கு
 16. koodal bala கூறியது...

  //அந்த ஆபீசருக்கு ஒரு சல்யூட்!//
  அவ்வாறே!
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 17. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // மக்களின் ஆரோக்கியத்தை கண்டுக்கொள்ளதா யாரையும் விடகூடாது...

  இதைப்பற்றி நுகர்வோர் இடத்தில் போதிய விழிப்புணர்வு வேண்டும்...//
  உண்மைதான் சௌந்தர்.

  பதிலளிநீக்கு
 18. நிகழ்வுகள் கூறியது...

  // நல்ல முயற்சி ..

  ஐஸ் கிரீமுக்கு மொழிபெயர்ப்பு அருமை )//
  நன்றி கந்தசாமி.

  பதிலளிநீக்கு
 19. வே.நடனசபாபதி கூறியது...

  // இதோ நானும் உங்களோடு சேர்ந்துவிட்டேன் அந்த அலுவலருக்கு ‘சல்யூட்’ செய்ய. நல்ல தகவல். வாழ்த்துக்கள்.//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 20. vidivelli கூறியது...

  //பனிப்பாகு என்றால் என்ன என்று சொல்லிட்டீங்க..
  அல்லாட்டி பல்புதான்..//
  :)
  //ஐயா அதனால உங்களுக்கு ஒரு சல்யூட்!!!!

  பகிர்வுக்கு நன்றி ஐயா..//
  நன்றி விடிவெள்ளி.

  பதிலளிநீக்கு
 21. FOOD கூறியது...

  //நல்லதொரு நிகழ்வை நாடறியச் செய்த உங்களுக்கு உணவு ஆய்வாளர்கள் சார்பாக ஒரு சல்யூட். அந்த உணவு ஆய்வாளர் பெயர் திரு.சக்திமுருகன்,நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர். இந்த வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பு நகல் கோரி என்னிடமிருந்து பெற்று,நீதிமன்றத்தில் சமர்ப்பித்து,தவறு செய்தவருக்கு தண்டனை கிடைத்திட அரும்பாடு பட்டார்.அன்புத் தம்பி சக்தியின் உழைப்பிற்கு உங்கள் தளம் வாயிலாக ஒரு ராயல் சல்யூட்.//
  அவரும் நெல்லைதானா? அதான். தம்பிக்கும் சல்யூட்; அண்ணனுக்கும் சல்யூட்.
  நன்றி சங்கரலிங்கம்.

  பதிலளிநீக்கு
 22. ரியாஸ் அஹமது கூறியது...

  //ATTENTION SIR --SALUTE//
  சல்யூட்!
  நன்றி ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 23. ரியாஸ் அஹமது கூறியது...

  // நன்றி ஐயா தகவலுக்கு ...
  தமிழ் மனம் 6//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 24. மாய உலகம் கூறியது...

  //இந்த பதிவை இட்ட ஆபீசருக்கு சல்யூட்..ஹா ஹ//
  சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சல்யூட்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 25. நாங்களும் சல்யூட் அடிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 26. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //எங்கும் எதிலும் கலப்படம்-அதை
  எடுத்து சொன்னாலே புலப்படும்
  நன்றி!//
  அதுவே நம் கடமை!
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 27. M.R கூறியது...

  //அருமையான தகவல் ,பகிர்வுக்கு நன்றி//
  நன்றி ரமேஷ்!

  பதிலளிநீக்கு
 28. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  FOOD சொன்னது…
  நல்லதொரு நிகழ்வை நாடறியச் செய்த உங்களுக்கு உணவு ஆய்வாளர்கள் சார்பாக ஒரு சல்யூட். அந்த உணவு ஆய்வாளர் பெயர் திரு.சக்திமுருகன்,நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர். இந்த வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பு நகல் கோரி என்னிடமிருந்து பெற்று,நீதிமன்றத்தில் சமர்ப்பித்து,தவறு செய்தவருக்கு தண்டனை கிடைத்திட அரும்பாடு பட்டார்.அன்புத் தம்பி சக்தியின் உழைப்பிற்கு உங்கள் தளம் வாயிலாக ஒரு ராயல் சல்யூட்.//

  //நானும் சல்யூட் வைக்கிறேன் ஆபீசர்....!!!//
  மனோவுக்குத் தெரியாத ராயல் சல்யூட்டா?!

  பதிலளிநீக்கு
 29. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // அருமையான ஆபீசர் வாழ்த்துக்கள்....!!//
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 30. Chitra கூறியது...

  ”நகரில் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால்பொருட்களில் குறைந்த பட்சம் 80% கலப்படம் செய்யப்பட்டவையாகவே இருக்கலாம்.


  // ....alarming rate....!!!//
  எனவேதான் மக்களின் பொறுப்பு அதிகமாகிறது.
  நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
 31. நம் ஆபீஸரின் புனித பணி தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 32. பனிப்பாகு... பனிக்குழை... புதிய வார்த்தைக் கற்றுக் கொண்டேன் ஐயா....

  இது போன்றவர்கள் நிறைய வேண்டும்.... ம்....

  பதிலளிநீக்கு
 33. பலே பிரபு சொன்னது…

  //நாங்களும் சல்யூட் அடிக்கிறோம்.//
  நன்றி பிரபு!

  பதிலளிநீக்கு
 34. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  // நம் ஆபீஸரின் புனித பணி தொடரட்டும்//
  ததாஸ்து!
  நன்றி சதீஷ்!

  பதிலளிநீக்கு
 35. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //பனிப்பாகு... பனிக்குழை... புதிய வார்த்தைக் கற்றுக் கொண்டேன் ஐயா....

  இது போன்றவர்கள் நிறைய வேண்டும்.... ம்....//
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 36. அறவே ஒழிக்க பட வேண்டியது இந்த கலப்படம்,,,,,

  பதிலளிநீக்கு
 37. நம்ம ஆஃபீசருக்கும் அந்த ஆஃபீசர் சக்தி முருகனுக்கும் ஒரு ராயல் சல்யூட்!

  பதிலளிநீக்கு
 38. A rare Straight forward officer, keep it up for your good job.
  Same time, I like clarify that the punished ice cream outlet owner is manufacturing icecreams in is outlet himself or they just dealers for some brand ice cream company? What brand of icecream? or just he mixed up with other brand icecream?

  If it was supplied by a company, that also be punished like Mr Sagayam then RDO of Chengalpet did for the Pepsico, it was sealed off some period for impurities found on their product Mazza.

  பதிலளிநீக்கு
 39. ஆபீசருக்கு சல்யூட்!//

  இது யாருக்கு, நம்ம சங்கரலிங்கம் அண்ணாச்சிக்குத் தானே((((((;

  பதிலளிநீக்கு
 40. ஆகா...பொதுச் சேவைக் கருத்தினை ஆப்பிசரை முன்னுதாரணமாக்கி விளக்கியிருக்கிறீங்க.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 41. நானு சல்யூட் அடிப்பேனில்ல.

  பதிலளிநீக்கு
 42. நானு சல்யூட் அடிப்பேனில்ல.

  பதிலளிநீக்கு
 43. !! அய்யம்மாள் !! கூறியது...

  //அறவே ஒழிக்க பட வேண்டியது இந்த கலப்படம்,,,,,//
  உண்மை.
  நன்றி!

  பதிலளிநீக்கு
 44. செங்கோவி கூறியது...

  //நம்ம ஆஃபீசருக்கும் அந்த ஆஃபீசர் சக்தி முருகனுக்கும் ஒரு ராயல் சல்யூட்!//
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 45. Renga கூறியது...

  //A rare Straight forward officer, keep it up for your good job.
  Same time, I like clarify that the punished ice cream outlet owner is manufacturing icecreams in is outlet himself or they just dealers for some brand ice cream company? What brand of icecream? or just he mixed up with other brand icecream?

  If it was supplied by a company, that also be punished like Mr Sagayam then RDO of Chengalpet did for the Pepsico, it was sealed off some period for impurities found on their product Mazza.//

  I do agree with you.in this case,i understand, it was the dealer's own product and not a branded one.
  thank you renga.

  பதிலளிநீக்கு
 46. நிரூபன் கூறியது...

  ஆபீசருக்கு சல்யூட்!//

  //இது யாருக்கு, நம்ம சங்கரலிங்கம் அண்ணாச்சிக்குத் தானே((((((;//
  சந்தேகமின்றி!அவர்தான் பிள்ளையார் சுழி போட்டார்!

  பதிலளிநீக்கு
 47. நிரூபன் கூறியது...

  //ஆகா...பொதுச் சேவைக் கருத்தினை ஆப்பிசரை முன்னுதாரணமாக்கி விளக்கியிருக்கிறீங்க.
  நன்றி ஐயா.//
  நன்றி நிரூ!

  பதிலளிநீக்கு
 48. பிளாகர் நிரூபன் கூறியது...

  //நானு சல்யூட் அடிப்பேனில்ல.//
  அடியுங்க!அடிக்க வேண்டியதுதான்!

  பதிலளிநீக்கு
 49. நம்ம சங்கரலிங்கம் ஆபீசரைப்போல் அங்கும் ஒரு நல்ல ஆபீசர் இருக்கிறார் போல. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
 50. கே. ஆர்.விஜயன் கூறியது...

  // நம்ம சங்கரலிங்கம் ஆபீசரைப்போல் அங்கும் ஒரு நல்ல ஆபீசர் இருக்கிறார் போல. வாழ்த்துக்கள் இருவருக்கும்.//
  நன்றி விஜயன்.

  பதிலளிநீக்கு
 51. //
  2011/8/11 Sakthi Murugan

  THANKS FOR THE DELIGHTFUL GUIDELINES AND HOPEFUL HELP.I SUBMIT THIS VICTORY TO MY GURU(UNAVU ULAGA DRONA).//

  பதிலளிநீக்கு
 52. எங்க பாத்தாலும் கலப்படம், போக போக கலப்படம் நம் வாழ்வின் ஒரு அங்கமாக நாமே ஏற்றுகொண்டாகனும் போல, எப்படியோ வரவேற்க்கப்படவேண்டிய பதிவு

  எனது புது படைப்பு லிங்க்
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  பதிலளிநீக்கு
 53. FOOD கூறியது...

  //
  2011/8/11 Sakthi Murugan

  THANKS FOR THE DELIGHTFUL GUIDELINES AND HOPEFUL HELP.I SUBMIT THIS VICTORY TO MY GURU(UNAVU ULAGA DRONA).//
  ஏகலைவன் தன் ஆச்சாரியார் துரோணருக்கு நன்றி செலுத்தி யிருப்பது நெகிழ்ச்சி.
  துரோணாச்சாரியாருக்கு மீண்டும் சல்யூட்!

  பதிலளிநீக்கு
 54. ! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...

  //எங்க பாத்தாலும் கலப்படம், போக போக கலப்படம் நம் வாழ்வின் ஒரு அங்கமாக நாமே ஏற்றுகொண்டாகனும் போல, எப்படியோ வரவேற்க்கப்படவேண்டிய பதிவு

  எனது புது படைப்பு லிங்க்
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html//
  நன்றி கார்த்தி.

  பதிலளிநீக்கு
 55. ஆஹா... நம்ம ஊரிலும் நல்ல விஷயங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டன போல...

  பதிலளிநீக்கு
 56. //நாங்களும் சல்யூட் அடிக்கிறோம்.//

  பதிலளிநீக்கு
 57. பாரத்... பாரதி... கூறியது...

  //ஆஹா... நம்ம ஊரிலும் நல்ல விஷயங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டன போல...//
  இது தொடர வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும்!

  பதிலளிநீக்கு
 58. பாரத்... பாரதி... கூறியது...

  //நாங்களும் சல்யூட் அடிக்கிறோம்.//
  அவசியம்!
  நன்றி பாரத்...பாரதி.

  பதிலளிநீக்கு