மகிழ்வுந்தைச் செலுத்திக் கொண்டிருந்த ரமாவுக்கு
எரிச்சலாக இருந்தது.
இப்படியும் சில பேர்வழிகள் என மனத்துக்குள்
முணுமுணுத்தாள்.
இவர்கள் எல்லாம் படித்து என்ன பயன்?மிக சமீபத்திய பாணியில் உடை
அணிந்து என்ன?
எல்லாம் வீண்,பண்பாடான செயல்கள்
இல்லையெனில்.
இந்தக் கல்யாணி மாமியால் வந்தது
எல்லாம்.