தொடரும் தோழர்கள்

நிகழ்வுகள்.அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள்.அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 05, 2015

வானமே எல்லை!



மாலை வேளைகளில் வெளியே செல்கையில் உங்கள் கண்களை மட்டுமன்றிக் காதுகளையும் நன்கு திறந்து வைத்துக் கொள்ளுங்கள்!

அது உங்களைச் சாலை விபத்துகளிலிருந்து காப்பதோடு பல இனிய அனுப வங்களையும் தரும்.

நீங்கள் காணும் சில காட்சிகளும்,காதில் விழும் உரையாடல்களும் சுவையானவையாக  அமையும்.

அவை உங்கள் கற்பனைச் சிறகுகளை நீங்கள் விரித்துப் பறக்க உதவும்.

இப்படித்தான் நேற்று மாலை......

சனி, ஜூன் 14, 2014

பதிவர் நாள் வாழ்த்து!



நான் கடவுளிடம் ஒரு மலர் கேட்டேன்
    
   அவர் ஒரு தோட்டத்தையே கொடுத்தார்.

நான் கடவுளிடம் தண்ணீர் கேட்டேன்

    அவர் ஒரு நதியையே கொடுத்தார்

நான் கடவுளிடம் ஒரு நண்பனைக் கேட்டேன்

    அவர் எனக்கு வலைப்பூவைத் தந்தார்

ஒன்றல்ல,பல நட்புக்கு வகை செய்தார்


பதிவில் எழுதினாலும் இல்லையென்றாலும்

   நட்பு என்றும் நிலைத்து நிற்கும்!

பதிவு தொடர்ந்தாலும் தொடராவிடினும்

   நட்பு  என்றும் தொடரும்!


அன்பு நண்பர்களுக்கு உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள்.