“ஏதோ
வில்லங்கம் இருக்கு!”
நமக்கு வில்லங்கம் என்றவுடன் நினைவுக்கு
வருவது என்ன?
சொத்து தொடர்பாக நாம் பதிவாளர் அலுவலகத்தில்
வாங்கும் வில்லங்கச் சான்றிதழ்தான்!
அதாவது குறிப்பிட்ட சொத்தில் ஏற்கனவே
ஏதாவது அடமானம் முதலிய சிக்கல்கள் இருக்கிறதா என்று பார்ப்பதற்காகப் பெறப்படும்
சான்றிதழ்
பொதுவாக வில்லங்கம் என்றால் என்ன?