என்னய்யா மோந்து பாக்கறே?
நீ என்ன சாதின்னு கண்டுபிடிக்கத்தான்.
அடச்சீ!மோந்து பாத்து சாதியைச் சொல்வியோ?சொல்லு!நான் என்ன சாதின்னு.
நீ நினைக்கிற சாதி இல்ல இது.
பின்ன?
பெண்களை பத்மினி,சித்தினி,சங்கினி,அத்தினின்னு நாலு சாதியாப் பிரிச்சிருக்காங்க.
ஒவ்வொரு
சாதிப் பெண்ணு கிட்டயும் ஒரு வாசனை.;நாற்றம்!
ஓகோ!நான் என்ன சாதிய்யா?
நிச்சயமா முதல் மூணு இல்ல!
.....................
முதல் முத்தம்
இதழ் தேடிக் குனிந்தான்
அய்யோ!என்ன நாற்றம்?பல் தேய்க்க
மாட்டாளா?
விலகினான்
அவள் ஏமாற்றத்துடன்
கேட்டாள்,ஆங்கிலத்தில்தான்”என்ன ஆச்சு!”
ஒன்றுமில்லை.இன்று வேண்டாம்!
....................
இது வெளி வர இருக்கும் ஒரு நாவலின்
முன்னோட்டம்!
நாவலின் தற்காலிகத் தலைப்பு”கற்பூரம்
நாறுமோ?”
மேலும் அதிகத் தகவல்கள் ....தொடரும்!
................
என்ன ஆயிற்று உனக்கு?
இரவு சரியான உறக்கம் இல்லை.சரி
அதன் காரணமாக உடற்சோர்வு ஏற்படவே செய்யும்
அது மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாமா?
நம் கவலையால் எதுவும் மாறப் போவதில்லை.
இணையம் மனச்சோர்வுக்கு ஒரு மருந்து.
படைக்க இயலாவிடினும் படிக்கலாம் அல்லவா?
அதையாவது செய்.
கருத்துச் சொல்.பாராட்டு.
செய்வாய் என நம்பு!
................
என்ன ஆயிற்று உனக்கு?
இரவு சரியான உறக்கம் இல்லை.சரி
அதன் காரணமாக உடற்சோர்வு ஏற்படவே செய்யும்
அது மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாமா?
நம் கவலையால் எதுவும் மாறப் போவதில்லை.
இணையம் மனச்சோர்வுக்கு ஒரு மருந்து.
படைக்க இயலாவிடினும் படிக்கலாம் அல்லவா?
அதையாவது செய்.
கருத்துச் சொல்.பாராட்டு.
செய்வாய் என நம்பு!