தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 09, 2014

சண்டே-ஃபன் டே!

சார்பியல் கோட்பாடு என்பதை எப்படி எளிதாக விளக்குவது?

ஐன்ஸ்டீன் விளக்குகிறார்.........

நீங்கள் ஒரு சூடான அடுப்பின் மீது ஒரு விநாடியே கை வைத்தாலும் அது ஒரு மணி நேரம்போல் தோன்றும்.

ஆனால் நீங்கள் ஒரு அழகான பெண்ணுடன் பொழுது போக்கும்போது.ஒரு மணி நேரம் என்பது ஒரு விநாடியாகத்தோன்றும்.

இதுதான் சார்பியல்! 

எப்புடி?!

11 கருத்துகள்:

 1. இதைவிட சிறப்பா யாரால விளக்க முடியும்! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
 2. அனுபவம் பேசுகிறது என நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு