தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

ஹாலிடே,ஜாலிடே!ஒருவன் மது அருந்தகத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தான்,

அருகில் அமர்ந்திருந்த ஒருவனின் செய்கை விசித்திரமாகப் பட்டது.

அந்த மனிதன் ஒரு பெக் பிராந்தி குடித்து விட்டுத் தொடர்ந்து ஒரு கோப்பை பீர் அருந்தி  விட்டுப் பின் தன் சட்டைப்பைக்குள் பார்ப்பான்.

இவ்வாறே அவன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.

இவன் பொறுக்க முடியாமல் அவனைக் கேட்டான்”ஏன் இவ்வாறு செய்கிறாய்”

அவன் சொன்னான்”சட்டைப்பைக்குள் என் மனைவியின் புகைப்படம் இருக்கிறது,எப்போது அவள் அழகாக இருக்கிறாள் என்று தோன்றுகிறதோ அப்போது போதை ஏறி விட்டது என்று பொருள்..குடிப்பதை நிறுத்தி விடுவேன்!”

21 கருத்துகள்:

 1. ஊஹூம்.............இதெல்லாம் ரொம்ப ஓவரு!சரியான ஆணாதிக்க வாதிங்க எல்லாரும்,ஹ!ஹ!!ஹா!!!

  பதிலளிநீக்கு
 2. தமிழ்ப் புத்தாண்டு அன்று பார்த்தீர்களோ ?  http://tamil.oneindia.in/news/tamilnadu/tasmac-achieves-100-crores-sales-198605.html

  சுப்பு தாத்தா
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. Milk Bar என்பதை பாலகம் என சொல்லக் கேட்டிருக்கிறேன். Bar க்கு மது அருந்தகம் என்பது தான் சரியான தமிழ் பெயர் என்பதை இன்று தான் தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 4. போதை குறைஞ்சதும் உண்மை தெரியுமே!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போதை ஏறிடுச்சான்னு தெரியத்தானே இந்த வழி!
   நன்றி ராஜி

   நீக்கு
 5. போதை ஏறியதை இப்படியும் தெரிஞ்சிக்கலாமோ?

  பதிலளிநீக்கு
 6. போதையில் புருசனுக்கு மனைவி அழகாகத் தெரிகிறாள் .மனைவிக்கு போதையில் இருக்கும் புருஷன் அசிங்கமாகத் தெரிவானே ,என்ன செய்யலாம் ?
  த ம 8

  பதிலளிநீக்கு