ஒரு மனிதன் முகம் போல் மற்றவர் முகம் இருப்பதில்லை.அது போலவே நடைகளும் வேறுபடுகின்றன.எத்தனை
விதமான நடைகள்!குறுகலான அடிகள்,நீண்ட அடிகள்;கைகளை
நன்கு வீசி,கைகளை
அதிகம் வீசாமல்;நன்கு
நிமிர்ந்து,சற்றே கூனியவாறு;முழங்கால்களை
நன்கு மடக்கி,அதிகம்
மடக்காமல்;யானை
போல் ஆடி ஆடி,ஒரே
சீராக என்று எத்தனை விதமான நடைகள்!நடக்கும் விதமே ஒருவரின் குணத்தை அடிப்
படையாகக் கொண்டது என் நான் எண்ணுகிறேன்.
தொடரும் தோழர்கள்
கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், நவம்பர் 10, 2014
வியாழன், ஏப்ரல் 17, 2014
தேவலோக மயிலை!
நான் சென்னை மயிலை விவேகானந்தா கல்லூரியில்
பட்ட மேற்படிப்பு படித்து வந்த காலத்தில், மயிலையை ஒரு தேவ லோகம் என்றே நான்
சொல்லி வந்தேன்.
காரணங்கள் என்ன என்று யோசிக்கிறீர்களா?
சொல்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)