தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 17, 2016

விடுமுறை,சிரிமுறை!



சமீபத்தில் வந்த பத்திரிகைச் செய்தி என்று குறிப்பிட்டு ஒர் வாட்ஸப் செய்தி வந்தது.இது உன்மையாக இருந்தால் ,,அன்றாட வாழ்க்கையில் நகைச்சுவை எவ்வாறு கலந்துள்ளது என்பது உறுதியாகிறது.

ஒரு பெண் ஒரு மருத்துவமனை மேல் வழக்குத் தொடர்ந்தாள்.அவள் சொன்னதாவது ”என் கணவர் அங்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் என்னை விரும்புவதேயில்லை”

மருத்துவ மனையினரின் விளக்கம்”அவர் கண் பார்வையில் குறை இருந்தது;அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்து அவருக்குத் தெளிவான பார்வை கிட்டச் செய்தோம்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


17 கருத்துகள்:

  1. அவர் கண் பார்வையில் குறை இருந்தபோது இவள் ஒருவேளை அவருக்கு ரம்பையாகவோ, மேனகையாகவோ தெரிந்திருக்கலாம்.

    அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்து அவருக்குத் தெளிவான பார்வை கிட்டச் செய்துவிட்டதால், இவளை அவர் ஒருவேளை இப்போது விரும்பாமல் போய் இருக்கலாம்.

    எப்படியோ அவருக்கு இன்று ஓர் புதிய பார்வை கிடைத்துள்ளது மகிழ வேண்டிய விஷயம் மட்டுமே. கண்மணியான அந்தப்பெண்மணிக்கு இது ஏனோ புரியாமல் போய்விட்டதே !

    பதிலளிநீக்கு
  2. தெளிவான பார்வையால் ,அழகான நர்சுங்களைப் பார்த்த கண்ணுக்கு, மனைவியைப் பிடிக்காமல் போயிருக்குமோ :)

    பதிலளிநீக்கு
  3. சிரிக்க வைக்கும் செய்திதான்!

    பதிலளிநீக்கு
  4. சிரிக்க வைத்து விட்டீர்கள். நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா! ரசிக்க வைத்தது! நானும் இதை வைச்சு ஒரு ஜோக் முயற்சி செய்யப் போறேன்!

    பதிலளிநீக்கு
  6. மளை ஓய்ந்தும் தூவானம் விட்டது போல் இல்லையே....

    பதிலளிநீக்கு
  7. இரசனைகள் மாறும் போலிருக்கிறது.....வயதிற்கேற்றாற்போல

    பதிலளிநீக்கு
  8. அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html

    பதிலளிநீக்கு
  9. ஹஹஹாஹ்ஹ் நல்ல ஜோக்!! ஒரு செய்தியே நகைச்சுவை..நமது பார்வை கூர்மையாகவும், மனம் நகைச்சுவை உணர்வு உடையதாக இருந்தால் நிகழ்வுகள் எல்லாமே ரசனையாக மாறிவிடும்...வாழ்வே மாயம் காயம் என்றில்லாமல் வாழ்வே மாயாஜாலம் என்றாகிவிடாதோ..!!

    பதிலளிநீக்கு

  10. மருத்துவமனையின் விளக்கம் அந்த பெண்மணிக்கு வில்லங்கமாகிவிட்டதே! நகைச்சுவையை இரசித்தேன்! சிரித்தேன்!

    பி.கு நான்கு நாட்களாக ஊரில் இல்லாததால் இந்த பதிவை பார்க்க தாமதம் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  11. நகைச்சுவை நன்றாக இருக்கிறது ஐயா.தம.அ

    பதிலளிநீக்கு