தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 14, 2014

பதிவர் நாள் வாழ்த்து!



நான் கடவுளிடம் ஒரு மலர் கேட்டேன்
    
   அவர் ஒரு தோட்டத்தையே கொடுத்தார்.

நான் கடவுளிடம் தண்ணீர் கேட்டேன்

    அவர் ஒரு நதியையே கொடுத்தார்

நான் கடவுளிடம் ஒரு நண்பனைக் கேட்டேன்

    அவர் எனக்கு வலைப்பூவைத் தந்தார்

ஒன்றல்ல,பல நட்புக்கு வகை செய்தார்


பதிவில் எழுதினாலும் இல்லையென்றாலும்

   நட்பு என்றும் நிலைத்து நிற்கும்!

பதிவு தொடர்ந்தாலும் தொடராவிடினும்

   நட்பு  என்றும் தொடரும்!


அன்பு நண்பர்களுக்கு உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள்.



39 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் அய்யா! வலைப்பதிவில் இறைவன் கேட்டதை விட அதிகம் கொடுத்து விட்டான்!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கு நன்றி! உங்களுக்கும் எனது உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. நண்பன் = வலைப்பூ... ஆகா...!

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா.

    தங்களுக்கும்இனிய பதிவர் தின வாழ்த்துக்கள்

    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கும் எனது உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்து! நலமா ! ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா!நான் நலமே.நீங்களும் நாராயணன் அருளால் நலமென நம்புகிறேன்.
      நன்றி

      நீக்கு
  7. உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. இனிய வலைப்பதிவர் தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. நான் 'புத்த' னைக் கேட்டென்.
    அவன் எனக்கு
    பித்தனைத் தந்தான்.

    நித்தம் நித்தம் அவன்
    வித்தகத்தைப் பார்த்தேன்.
    சத்தம் ஏதுமில்லாமல் அவன்
    சதிராடும் வித்தை கண்டேன்.
    பதிவுலகம் தான் எத்துனை
    பெருமை உடைத்து !!
    வியந்து நிற்கின்றேன்.
    கொஞ்சம் கை கட்டி,
    பயந்தும் நிற்கின்றேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள்கவிதை என்னை வியக்க வைக்கிறது.உங்கள் எழுத்தில் ஒரு இளமை இருக்கிறது.துள்ளல் இருக்கிறது,வாழ்க பல்லாண்டு
      நன்றி

      நீக்கு
  10. உண்மையை உரக்கச் சொன்ன அருமையான பகிர்வு இன்று வலைப் பதிவர்கள் நாள்
    என்பதனை அறியத் தந்த என் செல்லத் தாத்தாவிற்கும் வலைப் பதிவர்கள் நாளை
    முன்னிட்டு வாழ்த்தி வணங்குகின்றேன் .இந்த சொந்தமும் இறைவன் எமக்களித்த
    பெரும் வரமே !!

    பதிலளிநீக்கு
  11. நட்பு என்றும் தொடரும்!

    அன்பு நண்பர்களுக்கும் தங்களுக்கும் உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  13. பதிவர்களுக்காக ஒருகவிதை அருமை ஐயா.
    KILLERGEE
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. விருப்பம் இல்லையென்றாலும்... கடந்த 6 மாசமாக... ஏன்................................?

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/06/Fault-Rectification.html

    நட்பு தொடர்வது சந்தேகம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, தான்.........................................................................................................................................................?

    பதிலளிநீக்கு
  15. பதிவர் நாளா?! புதுசா இருக்குதே! வாழ்த்திக்குவோம்.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் சென்னை பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு
  17. " நான் கடவுளிடம் ஒரு நண்பனைக் கேட்டேன்

    அவர் எனக்கு வலைப்பூவைத் தந்தார்

    ஒன்றல்ல,பல நட்புக்கு வகை செய்தார் "

    மிகவும் உண்மை ஐயா !

    வலைப்பூவுக்கு புதியவனான நான் இதனை எண்ணி வியந்துகொண்டிருக்கிறேன்.

    எனது முதல் கதை : முற்பகல் செய்யின்...

    http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html

    தங்களுக்கு நேரம் இருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் !
    அன்பின் சென்னைப் பித்தன் ஐயா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு
    அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள்
    கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு
    மன்னிக்கவும் .

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்தியமைக்கு நன்றி. உங்களுக்கும் பதிவர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. உங்களுக்கும் எனது உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு