தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 19, 2012

நண்பேன்டா!                   மூலம்:-மின்னஞ்சல்

25 கருத்துகள்:

 1. படங்களும் பட விளக்கங்களும் அருமை.

  இருப்பினும் குழந்தை அருகில் நாய் கொஞ்சிக்கொண்டு இருப்பது என்னைக் கொலை நடுங்க வைக்கிறது, ஐயா.

  [இவையெல்லாம் விபரீத விளையாட்டுக்கள் அல்லவா]

  பதிலளிநீக்கு
 2. அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்?

  பதிலளிநீக்கு
 3. நல்ல நட்பு . சிரிக்க வைத்த வரிகள் .

  பதிலளிநீக்கு
 4. வாலைக் குழைத்து வரும் நாய்தான், அது குழந்தைக்கும் தோழனடி பாப்பா.

  பதிலளிநீக்கு
 5. எனக்கும் இப்பிடி ஒரு நண்பன் வேணும் தல பிளீஸ் அரேஞ் மீ ஹி ஹி கி கி கி முடியல.....

  பதிலளிநீக்கு
 6. வாங்க வாங்க ஆபீசர் மகள் கல்யாணத்துக்கு வீ ஆர் மீட்டிங் அங்கே....

  பதிலளிநீக்கு
 7. பார்த்தா கொஞ்சம் பயமாத் தான் இருக்கு.....

  அந்த பாப்பாவும், அவங்க அம்மா-அப்பாவும் தைரியசாலிங்க தான்.

  பதிலளிநீக்கு
 8. ரொம்ப அழகாக இருக்கிறது இந்த 'படம் பார்த்து கதை சொல்'. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. எனக்கும் முதுகு அமுக்க இப்படி ஒரு நண்பன் கிடைக்குமா சார்!ஹீ

  பதிலளிநீக்கு
 10. நல்ல படங்கள் நல்ல விளக்கம்,பரிவும் பாசமும்மனிதர்களுக்கு மட்டுமல்ல,
  விலங்குகளுக்கும் உண்டு என்பதை அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.
  வணக்கம்/

  பதிலளிநீக்கு
 11. சார் படங்களுக்கு உங்க கமெண்ட் அருமை. குழந்தைகளுக்கும், நாய்களுக்கும் எப்போதுமே ஒருவித நட்புணர்வு இருக்கத்தான் செய்கிறது

  பதிலளிநீக்கு
 12. படங்களும் விளக்கங்களும் அருமை...

  பதிலளிநீக்கு
 13. அந்த இரண்டு அரசியல்வாதிகள் ஞாபகம் வருகிறது.

  பதிலளிநீக்கு
 14. வருகை தந்து கருத்துச் சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 15. அருமையான புகைப்படங்கள்! அதற்கேற்ற பொருத்தமான தலைப்புகள்!!

  பதிலளிநீக்கு
 16. சமீபத்தில் நாய்கள் சில பச்சிளம் குழந்தையை குதறி கொன்ற செய்தியை படித்து மனம் வெதும்பி இருந்த எனக்கு இந்த புகை படங்களை பார்த்தவுடன் சிறுது ஆறுதலாக இருந்தது .... வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 17. யம்மாடி !!!!!!!

  சூப்பர் சார்

  பதிலளிநீக்கு