தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 06, 2011

10டுல்கர்!!

10டுல்கர்!!உண்மையே!!

அவரது ஜெர்சி எண்-----------------10

அவர் வயது----------------- 37—3+7=10

அவர் உயரம்—--------------5’5”—5+5=10

உலகக் கோப்பை வென்ற தேதி
2-4-2011--------கூட்டுத் தொகை----10

உலகக் கோப்பை வெற்றி
28 ஆண்டுகளுக்குப் பிறகு
2+8=10

உலகக் கோப்பை ஆட்டத்தில்
மட்டையடி வேகம்
அதாவது100 பந்துக்கு ஓட்டங்கள்
91- 9+1=10

உண்மையில் 10டுல்கர்தான்!

(இன்று வந்த மின்னஞ்சல்)

25 கருத்துகள்:

  1. தலையைப்பத்தி எப்படி யெறு ஆராய்ச்சி..
    ம் ... அசத்துங்க..

    பதிலளிநீக்கு
  2. எந்த கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து இப்படி நிம்மதியாக யோசிப்பீர்கள்?
    எல்லாம் சரியாகத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா இதென்ன தல புது கணக்கா கலக்கலா இருக்கு ம்ம்ம்ம் அசத்துங்க....

    பதிலளிநீக்கு
  4. நல்ல மெயில்...ஸ்வாரஸ்யமா இருக்கு

    பதிலளிநீக்கு
  5. ஒக்காந்து யோசிச்சு இருக்காங்க! நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //அருமையான ஆராய்ச்சி..// நன்றி-உங்களுக்கும்,ஆராய்ச்சி செய்தவர்க்கும்!

    பதிலளிநீக்கு
  7. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஒரு 10 குள்ள இவ்ளோ இருக்கா?//
    ’10 ’குள்ள’,10டுல்கரின் உயரத்தை வைத்து என்ன ஒரு சொல் நயம்!

    பதிலளிநீக்கு
  8. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // தலையைப்பத்தி எப்படி யெறு ஆராய்ச்சி..
    ம் ... அசத்துங்க..//

    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  9. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //எந்த கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து இப்படி நிம்மதியாக யோசிப்பீர்கள்?
    எல்லாம் சரியாகத்தான் இருக்கு.//

    யோசிச்சது யாரோ!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // ஹா ஹா ஹா இதென்ன தல புது கணக்கா கலக்கலா இருக்கு ம்ம்ம்ம் அசத்துங்க....//
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  11. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    // நல்ல மெயில்...ஸ்வாரஸ்யமா இருக்கு//
    நன்றி,சதீஷ்!

    பதிலளிநீக்கு
  12. FOOD கூறியது...

    //ஆராய்ச்சி அற்புதம்.//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // ஒக்காந்து யோசிச்சு இருக்காங்க! நல்ல பகிர்வுக்கு நன்றி.//
    நன்றி நாகராஜ்!

    பதிலளிநீக்கு
  14. //நன்றி நாகராஜ்!//



    வெங்கட் நாகராஜ் – இதில் முதல் பாதி நான்! பின் பாதி என் அப்பா பெயர்!! என் அப்பாவிற்கு ஒவ்வொரு முறையும் நன்றி சொல்வது எனக்கும் அவருக்கும் மகிழ்ச்சி!!!

    பதிலளிநீக்கு
  15. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //நன்றி நாகராஜ்!//



    //வெங்கட் நாகராஜ் – இதில் முதல் பாதி நான்! பின் பாதி என் அப்பா பெயர்!! என் அப்பாவிற்கு ஒவ்வொரு முறையும் நன்றி சொல்வது எனக்கும் அவருக்கும் மகிழ்ச்சி!!!//

    தமிழர்களின் பெயரில் இதுதான் சிக்கலே!
    திருத்திக் கொள்கிறேன்!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  16. பத்துபொருத்தமும் பாந்தமா இருக்கு ! பாரதரத்னா கொடுத்திட வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
  17. நல்ல ஆராய்ச்சி. தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ஆராய்ச்சி பிரமாதம் சார்!...:))

    @ வெங்கட் சார் - //தமிழர்களின் பெயரில் இதுதான் சிக்கலே!
    திருத்திக் கொள்கிறேன்!
    நன்றி வெங்கட்!//

    அதுக்குதான் ரேஷன்கார்ட்ல இருக்கும் பேரோட ப்ளாக் எல்லாம் எழுதகூடாதுனு சொல்லர்து!!...:))

    பதிலளிநீக்கு
  19. மோகன்ஜி கூறியது...

    //பத்துபொருத்தமும் பாந்தமா இருக்கு ! பாரதரத்னா கொடுத்திட வேண்டியது தான்!//
    தகுதியுள்ளவர்தான்!
    நன்றி மோகன்ஜி!

    பதிலளிநீக்கு
  20. வே.நடனசபாபதி கூறியது...

    // நல்ல ஆராய்ச்சி. தகவலுக்கு நன்றி.//
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  21. தக்குடு கூறியது...

    // ஆராய்ச்சி பிரமாதம் சார்!...:))

    அதுக்குதான் ரேஷன்கார்ட்ல இருக்கும் பேரோட ப்ளாக் எல்லாம் எழுதகூடாதுனு சொல்லர்து!!...:))//
    மிகச் சரி!நம்ம பெயரில் இந்த மாதிரிச் சிக்கல் வருமா!
    நன்றி தக்குடு!

    பதிலளிநீக்கு
  22. டெண்டுல்கர் பற்றிய பதிவு அருமை ..முன்னொரு காலத்தில் அமுல் விளம்பரம் ஒன்று பார்த்த ஞாபகம் ...அது இதோ ...” Ten does Ten don’t !”
    இந்திய அணியில் அவர் மட்டுமே நன்கு விளையாடுபவர்.. மற்ற பத்து பேரும் பெரிதாக ஒன்றும் சாதிப்பவர்கள் அல்ல என்று கூறுவது போல் அமைந்த என்னை கவர்ந்த விளம்பரம்.. வாசுதேவன்

    பதிலளிநீக்கு