இராகுவும் .கேதுவும் நிழற்கோள்கள் எனப்படுபவை.
மற்ற கோள்கள் சுற்றும் திசைக்கு எதிர்த்
திசையில் சுற்றுபவை
பாம்புக் கோள்கள்,எனவே
தீய பலன்களே தருமோ எனப் பலர் அஞ்சுகின்றனர்
ஆனால் அவ்வாறல்ல.
பழைய சோதிட நூல்களில் உள்ள இரு பாடல்களை
உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்