வீட்டை விட்டுக் கிளம்பும் முன்பே தன்
தோற்றத்தைக் கொஞ்சம் மேம்படுத்திக் கொண்டி
ருந்தான்.
நல்ல காற்சட்டை,சட்டை அணிந்து மசூதி
பக்கத்துக் கடையில் வாங்கிய ஃபிர்தூஸ் வாசனைத் திரவியத்தைக் கொஞ்சம் தடவிக்
கொண்டிருந்தான்.
இப்போது மணமணக்க மண்டப வாசலில்
நின்றான்.