தொடரும் தோழர்கள்

வெள்ளி, மார்ச் 06, 2015

தினம் ஒரு தினம்!பெண்கள் தினம்

ஆண்கள் தினம்

அம்மா தினம்

அப்பா தினம்

குழந்தைகள் தினம்

சகோதரர் தினம்

சகோதரி தினம்

பாட்டி தாத்தா தினம்

காதலர் தினம்

உழைப்பாளர் தினம்

சொத்து தினம்

வறுமை தினம்

வக்கீல் தினம்

மருத்துவர் தினம்

ஆசிரியர் தினம்

மாணவர் தினம்

விவசாயி தினம்

சாப்பாடு தினம்

பசி தினம்

அநாதைகள் தினம்

பல நோய்கள் தினம்

தூக்க தினம்

கலை தினம்

இசை தினம்

நடன தினம்

தினம் தினம்

தினம் தினம்

தினம் தினம்...............

வாழ்த்துகள்  

எதிர்ப்புகள்

கவிதைகள்

கட்டுரைகள்

நடக்கட்டும் நாடகம்! 

(8 ஆம் தேதி வரை காத்திருப்பானேன்!இன்றே மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து விடுகிறேன்!)


10 கருத்துகள்:

 1. நாமும் தெரிவித்து விடுவோம் மகளிர் தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நாடகங்களுக்கும் ஒரு தினம் உண்டல்லவா?

  :)))))))))))))))))

  பதிலளிநீக்கு
 3. உற்றாரையும் சுற்றத்தாரையும் மற்றவரையும் மதித்து நடந்தால் இந்த மாதிரி ‘தினம்’ கொண்டாட வேண்டியதில்லை!

  பதிலளிநீக்கு