“சாவித்ரி!ரொம்பப்
பசிக்கறதுடி.இன்னிக்கு எங்கேயாவது வெளில போய்ச் சாப்பிட்டுட்டு வரலாம்.ஏன்ன” பத்மனாபன்
மனைவியிடம் கேட்டார்.
அவரே தொடர்ந்தார்” நேரு பஜார்ல புதுசாத்
தெறந்திருக்கானே ஒரு சைனீஸ் ஓட்டல்.ரொம்ப நன்னாருக்காம்.நீயும் சைனீஸ் சாப்பிட்டதே
இல்லையே?இன்னைக்கு ஒரு சேஞ்சுக்கு அங்க போய்ச் சாப்பிடலாம் என்ன சொல்ற?”