தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 20, 2008

வீடு மாற்றம்

"பித்தன்" என்ற பெயரில் வேறு வீட்டில் குடியிருந்த நான்,"சென்னை பித்தனா"கிப் புது வீட்டுக்குக் குடி வந்து விட்டேன்.பழைய வீட்டில் இருந்த என் மனதுக்குப் பிடித்த பொருட்களை இங்கே கொண்டு வர இருக்கிறேன்.புதுப் பொருட்களையும் கொண்டு வருவேன்.பழைய வீட்டின் வசதி போதாத காரணத்தால,வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வழி தெரியாத காரணத்தால், வீடு மாற நேர்ந்தது.
இன்று சுப முகூர்த்த நாள்.பால் காய்ச்சி விட்டேன்.
நல்லதே நடக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக