தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 02, 2009

ஓணம்

ஓணம் நல் வாழ்த்துகள்.
திருப்பதி பாலாஜி பிறந்த நட்சத்திரம்-திருவோணம்
சூபர் ஸ்டார் பி்றந்த நட்சத்திரம்-திருவோணம்
இவன் பிறந்த நட்சத்திரம்-திருவோணம்

முதல்வர் கோடி கோடீஸ்வரர்
இரண்டாமவர் கோடீஸ்வரர்.

இவன்?!

3 கருத்துகள்:

 1. இவனும் (மன்னிக்க!) இவரும் கோடீஸ்வரர்தான் - வங்கியில் வேலை செய்தபோது - கோடிகளில் புரண்டவர்தான்! இன்று லட்சங்கள் (லக்ஷியங்கள்) போதுமென நிம்மதியாக இருக்கிறார்.....வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  பதிலளிநீக்கு
 3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  பதிலளிநீக்கு