நான் பணத்திடம் சொன்னேன்”நீ என்ன வெறும் காகிதம்தானே?”
அது சிரித்தது.பின் சொன்னது”உண்மைதான் .ஆனால் எனக்கான குப்பைத் தொட்டி எதுவுமேயில்லை!
------------------------------------------------------------------------------------------
நாக்குக்கு எலும்பில்லை.
------------------------------------------------------------------------------------------
நாக்குக்கு எலும்பில்லை.
ஆனால் அதனால் ஒரு இதயத்தை உடைக்க முடியும்!
உடைந்த ஒரு உள்ளத்தை சரி செய்ய ஒரு தூணாகவும் முடியும்!
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு இரவும் படுக்கச் செல்கையில்,எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை நாளை விழித்தெழுவோமென!
ஆயினும் நாளைக்கான திட்டங்களை இன்று வகுத்துக் கொண்டேதானிருக்கிறோம்!
அதுதான் நம்பிக்கை!
---------------------------------------------------------------------------------------------
மன்னிப்பென்பது என்ன?
ஒரு மலரைக் கசக்கும்போது அது ஒரு நறுமணத்தைத் தருகிறதே,
அதுதான்!
--------------------------------------------------------------------------------------------
அதுதான்!
--------------------------------------------------------------------------------------------
நாளை என்பது தினம் வரும்.
ஆனால் இன்று என்பது இன்று மட்டுமே வரும்.
எனவே இன்றைய வேலையை இன்றே முடியுங்கள்!
நாளை நிம்மதியாக இருங்கள்!
-----------------------------------------------------------------------
--------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
நேற்றைய நிகழ்வுக்காய் வருந்தி
நாளைய நிகழ்வெண்ணிக் கவலுற்று
இன்றைய மகிழ்ச்சியைத்
தொலைக்கிறோம் நாம்!
நேற்று நிகழ்ந்ததை அழிக்க இயலாது
நாளை நிகழ்வதை நாளை எதிர்கொள்வோம்
இன்றேன் இழக்க வேண்டும் மகிழ்ச்சி?
மின்னஞ்சலில் வாசித்து இருக்கிறேன். நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குஅத்தனையும் வாழ்க்கைக்கான வேதங்கள்...
பதிலளிநீக்குஅழகிய தொகுப்பு...
அத்தனையும் பொன்மொழிகள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி ஐயா...
அறிவுரைக்கும் - பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஞானப்பெண்ணிடம் வாங்கிய கருத்து முத்துக்கள் ஒவ்வொன்றும். அருமையிலும் அருமை.
பதிலளிநீக்குதமஓ 5.
வணக்கம் ! நறுக்கு ஓலையில் பொறிக்கப்பட்ட நல்வாழவிற்கான நல்ல சிந்தனை வரிகள்!
பதிலளிநீக்குசிந்திக்க வைத்தது ஐயா..
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கும் அருமையான பொன்மொழிகள்
பதிலளிநீக்குபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 8
நல்ல நல்ல சிந்தனைத் துளிகள் !
பதிலளிநீக்குநான் பணத்திடம் சொன்னேன்”நீ என்ன வெறும் காகிதம்தானே?”
பதிலளிநீக்குஅது சிரித்தது.பின் சொன்னது”உண்மைதான் .ஆனால் எனக்கான குப்பைத் தொட்டி எதுவுமேயில்லை!//
தல கலக்கலா இருக்கே ம்ம்ம்ம் உண்மைதான் பணத்துக்கு குப்பைத் தொட்டி ஏது???
ஒவ்வொரு இரவும் படுக்கச் செல்கையில்,எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை நாளை விழித்தெழுவோமென!//
பதிலளிநீக்குஉண்மைதான் தல, ஒவ்வொரு வாக்கியங்களும் சும்மா சுரீர்னு இருக்கு நன்றிகள்...!!!
நன்றி சித்ரா
பதிலளிநீக்குநன்றி சௌந்தர்
பதிலளிநீக்குநன்றி மகேந்திரன்
பதிலளிநீக்குநன்றி மனசாட்சி
பதிலளிநீக்குநன்றி துரை டேனியல்
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குநன்றி மதுமதி.
பதிலளிநீக்குநன்றி நண்டு @நொரண்டு
பதிலளிநீக்குநன்றி ரமணி
பதிலளிநீக்குநன்றி பாலா
பதிலளிநீக்குவாங்க மனோ!நன்றிகள்
பதிலளிநீக்குஅழகிய தொகுப்பு....
பதிலளிநீக்கு//மன்னிப்பென்பது என்ன?
பதிலளிநீக்குஒரு மலரைக் கசக்கும்போது அது ஒரு நறுமணத்தைத் தருகிறதே,
அதுதான்!//
அனைத்துமே அருமை. அதுவும் மேலே உள்ளது மிக அருமை.
//மன்னிப்பென்பது என்ன?
பதிலளிநீக்குஒரு மலரைக் கசக்கும்போது அது ஒரு நறுமணத்தைத் தருகிறதே,
அதுதான்!//
நான் இதை மிகவும் ரஸித்தேன்.
நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி சபாபதி சார்.
பதிலளிநீக்குநன்றி வைகோ அவர்களே.
பதிலளிநீக்கு