தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 19, 2012

உலகச் சுற்றுப் பயணம்!


ஐந்து நிமிடங்களில் உலகைச் சுற்றிப் பார்க்கலாமா?!

வாருங்கள்.அழைத்துச் செல்கிறேன்.


   
                        என்ன? மகிழ்ச்சியாகச் சுற்றிப் பார்த்தீர்களா?  

ஒரு ஜோக்:

    ராமு ,நீ இந்த ஊர் சுத்தி பாத்திருக்கியா?
   சோமு:இல்லை.போகலாமா?
   ராமு:இதுக்கு எங்கயும் போக வேண்டாம் .இதோ பார் இதுதான் இந்த        ஊர்       சுத்தி!     

                                                     

27 கருத்துகள்:

 1. உலகம் சுத்திய தோடு ஊரையும்
  சுத்திப் பார்க்க வைத்த தங்களுக்கு
  எத்தனை மதிப்பெண் வேண்டுமானலும்
  தரலாம்!
  ஆனால் என்னால் முடிந்தது
  ஒன்று தான் மன்னிக்க!  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 2. உலகை அப்புறம் மீண்டும் உங்கள் ப்ளாக் வந்து பார்க்கிறேன். அந்தச் சுத்தி...? அவ்வ்வ்வ்வ்!

  பதிலளிநீக்கு
 3. பாஸ் வீடியோ ஓக்கே ஆனா கடைசியில் போட்டிங்க பாருங்க மொக்கை சான்சே இல்லை சூப்பர்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் பித்தன் சார்!
  ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்ரேன் சார்!

  உலகத்தை ரொம்ப சூப்பரா சுத்திக காட்டினீங்க! அப்புறம் அந்த சுத்தி ஜோக்! ஸப்பா....... முடியல! கலக்கல் சார்!

  பதிலளிநீக்கு
 5. ஊர் சுற்றி காணொளி பார்த்து பிரமிப்படைந்த நான்
  ஊர் சுத்தி பார்த்து கொஞ்சம் வெலவெலத்து போனேன்...

  பதிலளிநீக்கு
 6. உங்க தயவுல உலகத்தை 5 நிமிஷத்துல சுத்தி பார்த்தாச்சு.ஆனா கொஞ்சம் தலை சுற்றிவிட்டது.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. ஜோக் சரியான கடி! உலகம் சுத்துன மாதிரிதான்!

  பதிலளிநீக்கு
 8. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //உலகம் சுத்திய தோடு ஊரையும்
  சுத்திப் பார்க்க வைத்த தங்களுக்கு
  எத்தனை மதிப்பெண் வேண்டுமானலும்
  தரலாம்!
  ஆனால் என்னால் முடிந்தது
  ஒன்று தான் மன்னிக்க!//
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 9. கணேஷ் கூறியது...

  // உலகை அப்புறம் மீண்டும் உங்கள் ப்ளாக் வந்து பார்க்கிறேன். அந்தச் சுத்தி...? அவ்வ்வ்வ்வ்!//
  :) நன்றி கணேஷ்

  பதிலளிநீக்கு
 10. sasikala கூறியது...

  //அழகோ அழகு சுத்தி காட்டியது//
  நன்றி சசிகலா

  பதிலளிநீக்கு
 11. K.s.s.Rajh கூறியது...

  // பாஸ் வீடியோ ஓக்கே ஆனா கடைசியில் போட்டிங்க பாருங்க மொக்கை சான்சே இல்லை சூப்பர்//
  நன்றி ராஜ்

  பதிலளிநீக்கு
 12. ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...

  //வணக்கம் பித்தன் சார்!
  ரொம்ப நாளைக்கு அப்புறம் வர்ரேன் சார்!

  உலகத்தை ரொம்ப சூப்பரா சுத்திக காட்டினீங்க! அப்புறம் அந்த சுத்தி ஜோக்! ஸப்பா....... முடியல! கலக்கல் சார்!//
  வாங்க ஐடியாமணி. நல்லாருக்கீங்களா?
  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. மகேந்திரன் கூறியது...

  //ஊர் சுற்றி காணொளி பார்த்து பிரமிப்படைந்த நான்
  ஊர் சுத்தி பார்த்து கொஞ்சம் வெலவெலத்து போனேன்...//
  நன்றி மகேந்திரன்

  பதிலளிநீக்கு
 14. குடந்தை அன்புமணி கூறியது...

  //சூப்பரு...//
  நலமா,அன்புமணி.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. துரைடேனியல் கூறியது...

  // Ungal Sevaiyai ennavenru soll?

  TM 8.//
  நன்றி துரைடேனியல்

  பதிலளிநீக்கு
 16. FOOD NELLAI கூறியது...

  //வித்யாசமான ரசனை.//
  நன்றி சங்கரலிங்கம்.

  பதிலளிநீக்கு
 17. dhanasekaran .S கூறியது...

  //செம மொக்க முடியலடா சாமி.//
  ஹா,ஹா.நன்றி தனசேகரன்

  பதிலளிநீக்கு
 18. RAMVI கூறியது...

  //உங்க தயவுல உலகத்தை 5 நிமிஷத்துல சுத்தி பார்த்தாச்சு.ஆனா கொஞ்சம் தலை சுற்றிவிட்டது.

  நன்றி.//
  நன்றி RAMVI

  பதிலளிநீக்கு
 19. koodal bala கூறியது...

  // கொஞ்சம் ஓவரா இல்ல ?//
  அப்படியா!! நன்றி பாலா

  பதிலளிநீக்கு
 20. shanmugavel கூறியது...

  // ஜோக் சரியான கடி! உலகம் சுத்துன மாதிரிதான்!//
  :) நன்றி சண்முகவேல்.

  பதிலளிநீக்கு
 21. உங்கள் புண்ணியத்தில் என் செலவில்(?) உலகை ‘சுத்தி’க் காண்பித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு