தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 05, 2012

மட்டைப் பந்து அணித்தலைவர் பற்றிய அதிர்ச்சித் தகவல்!


மேற்கிந்திய கிரிக்கெட் அணித்தலைவர்  டேரன் சாமி,ஆப்பிரிக்க இனத்தவரல்ல என்பதும் ,மாறாக அவர் ஒரு தமிழ் பிராமணர் என்பதும் அதிர்ச்சியான புதிய தகவல்கள்.இந்தியாவில் போட்டிகள் நடை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் அதிகாலை அவர் தங்கியிருந்த 5 நட்சத்திர ஓட்டலில் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்தபோது இந்த உண்மை வெளி வந்தது.(படம் பார்க்க).இதை வெளியிட்டது டுபாகூர் டைம்ஸ்.

அவரது இயர்பெயர் முரளிதரன் சாமி என்பதாகும். இந்தப் பெயரை உச்சரிப்பது மேற்கில் உள்ளவர்களுக்குச் சிரமம் என்பதால் இதைச் சுருக்கி டேரன் சாமி என்று வைத்துக் கொண்டார்.அவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்குத் தூரத்து உறவினராம்.

அவர் சிறுவராக இருந்தபோது சென்னை மைலாப்பூரில் வசித்தார்.பின் பெரிய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுகளோடு  செயிண்ட் லூசியாவுக்குப் போனார்.

பத்மா சேஷாத்ரி பள்ளி நாட்களில் அவரது உறவுக்காரச் சிறு
வர்கள்,   கணிதத்திலும், விஞ்ஞானத்திலும்,கர்நாடக இசையிலும்   நேரத்தைச் செலவிட்டபோது,சாமி கிரிக்கெட்டிலேயே காலத்தைக் கழித்தார்.

பின் தன் தாய்மாமா அம்பிமாமாவின் ஆதரவோடு,பெற்றோரை எதிர்த்துத் தன் விருப்பப்படி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சென்றார்.அங்கு விரைவில் கிரிக்கெட்டில்  பெயர் வாங்கி அணித்தலைவராகவும் ஆகி விட்டார்!அம்பி மாமாவுக்கு வருத்தமெல்லாம்,தான் விரும்பியது போல் செஸ் வீரர் ஆகா விட்டாலும் ,வேகப் பந்து வீச்சுக்குப் பதில்,வெங்கட்,அஸ்வின் போல் சுழற் பந்து வீச்சாளராக விளங்கியிருக்கலாம் என்பதே.

முன்னாள் நடுவண் அமைச்சர் மணிசங்கர ஐயர் இது பற்றிக் கூறும்போது,சாமி தன் பெயரோடு ஐயர் என்று சேர்த்து வைத்துக் கொண்டிருக்கலாம் எனச் சொன்னார்.

நன்றி :அன்ரியல் டைம்ஸ்.(unreal times)

42 கருத்துகள்:

 1. ஓ..அப்படியா.. தெரியாத தகவல்..தகவலுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 2. ஓ..அப்படியா..புதிய தகவல்..தகவலுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 3. ஹா...ஹா... அய்யா,புதுப்புது தகவலா கண்டுபிடிச்சு சொல்றீங்கய்யா!

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா!பெருமையாக இருக்கிறது!தகவலுக்கு நன்றி!!!!

  பதிலளிநீக்கு
 5. எப்பிடி இப்பூடி! ஹா.. ஹா... சூப்பர்!

  பதிலளிநீக்கு
 6. அப்படியாப் !
  டுபாக்கூர் டைம்ஸ் ?
  த.ம 8

  பதிலளிநீக்கு
 7. இது போன்ற தகவல்களை டுபாகூர் டைம்ஸ் தான் வெளியிடும் என்பதால்,செய்தியை படித்தபோதே ‘உண்மை’ விளங்கிவிட்டது!

  சிரிக்க வைத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. இங்கிலாந்து அணியின் கேப்டனாக விளங்கிய ஒரு சிறந்த் வீரர் நசாஸ் உசேன் இவர் சென்னையில் பிறந்தவர்.
  அதே போல சமியும் இருப்பார் என்று நினைத்து படிக்க தொடங்கினேன்


  ஹா.ஹா.ஹா.ஹா. டுபாக்கூர் டைம்ஸ் செய்தி வெளியிட்டது என்று சொல்லவே நான் உஷாராகிவிட்டேன்.ஹி.ஹி.ஹி.ஹி

  பதிலளிநீக்கு
 9. Ungal thagavalai en matroru thalathil pakirnthu irukken.

  Mugavari.: alaiyuthupaaralpam.com.

  ha...ha...ha...

  TM Potachi.

  பதிலளிநீக்கு
 10. ஆஹா .. எனது DND (Dupakur News Developers)நிறுவனத்துக்கு போட்டியா UNREAL வந்துருக்கா ?

  பதிலளிநீக்கு
 11. UNREAL TIMES எங்க கிடைக்கும்?...நல்லா ஜோக்கா இருக்கு...ஹஹ

  பதிலளிநீக்கு
 12. ஆனாலும் உங்க அலும்புக்கு அளவே இல்லை போங்க....

  பதிலளிநீக்கு
 13. முடியலைடா சாமியோவ், பக்கத்து சந்து வழியா விழுந்து ஓடுடா மனோ அவ்வ்வ்வ்...

  பதிலளிநீக்கு
 14. செம்ம லொள்ளு பாஸ் நீங்க!
  கலக்குங்க! :-)

  பதிலளிநீக்கு
 15. மதுமதி கூறியது...

  //ஓ..அப்படியா.. தெரியாத தகவல்..தகவலுக்கு நன்றி..//
  நன்றி மதுமதி

  பதிலளிநீக்கு
 16. shanmugavel கூறியது...

  //ஹா...ஹா... அய்யா,புதுப்புது தகவலா கண்டுபிடிச்சு சொல்றீங்கய்யா!//

  நன்றி shanmugavel

  பதிலளிநீக்கு
 17. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  //பகிர்வுக்கு நன்றி .
  வாழ்த்துக்கள்.//
  நன்றி நண்டு @நொரண்டு

  பதிலளிநீக்கு
 18. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //அன்ரியல் டைம்ஸ்
  அதிர்ச்சித் தகவல்!//

  நன்றி இராஜராஜேஸ்வரி

  பதிலளிநீக்கு
 19. Yoga.S.FR கூறியது...

  // வணக்கம் ஐயா!பெருமையாக இருக்கிறது!தகவலுக்கு நன்றி!!!!//
  நன்றி Yoga.S.FR

  பதிலளிநீக்கு
 20. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //புதிய தகவல்//

  !!! நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 21. கணேஷ் கூறியது...

  //எப்பிடி இப்பூடி! ஹா.. ஹா... சூப்பர்!//
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 22. Ramani கூறியது...

  //அப்படியாப் !
  டுபாக்கூர் டைம்ஸ் ?
  த.ம 8//
  நன்றி Ramani

  பதிலளிநீக்கு
 23. வே.நடனசபாபதி கூறியது...

  //இது போன்ற தகவல்களை டுபாகூர் டைம்ஸ் தான் வெளியிடும் என்பதால்,செய்தியை படித்தபோதே ‘உண்மை’ விளங்கிவிட்டது!

  சிரிக்க வைத்தமைக்கு நன்றி!//
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 24. K.s.s.Rajh கூறியது...

  //இங்கிலாந்து அணியின் கேப்டனாக விளங்கிய ஒரு சிறந்த் வீரர் நசாஸ் உசேன் இவர் சென்னையில் பிறந்தவர்.
  அதே போல சமியும் இருப்பார் என்று நினைத்து படிக்க தொடங்கினேன்


  ஹா.ஹா.ஹா.ஹா. டுபாக்கூர் டைம்ஸ் செய்தி வெளியிட்டது என்று சொல்லவே நான் உஷாராகிவிட்டேன்.ஹி.ஹி.ஹி.ஹி//

  :)) நன்றி ராஜா.

  பதிலளிநீக்கு
 25. துரைடேனியல் கூறியது...

  // Ungal thagavalai en matroru thalathil pakirnthu irukken.

  Mugavari.: alaiyuthupaaralpam.com.

  ha...ha...ha...

  TM Potachi.//

  நன்றி டேனியல்.

  பதிலளிநீக்கு
 26. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //ஆஹா .. எனது DND (Dupakur News Developers)நிறுவனத்துக்கு போட்டியா UNREAL வந்துருக்கா ?//
  வந்திடுச்சே!
  நன்றி "என் ராஜபாட்டை"- ராஜா

  பதிலளிநீக்கு
 27. veedu கூறியது...

  //UNREAL TIMES எங்க கிடைக்கும்?...நல்லா ஜோக்கா இருக்கு...ஹஹ//
  சந்தா கட்டுறீங்களா?!
  நன்றி veedu

  பதிலளிநீக்கு
 28. மகேந்திரன் கூறியது...

  // ஆனாலும் உங்க அலும்புக்கு அளவே இல்லை போங்க....//
  :))) நன்றி மகேந்திரன்

  பதிலளிநீக்கு
 29. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //ஹா ஹா ஹா ஹா டுபாகூர் டைம்ஸ்...!!!//
  ஹா,ஹா,ஹா!

  பதிலளிநீக்கு
 30. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //முடியலைடா சாமியோவ், பக்கத்து சந்து வழியா விழுந்து ஓடுடா மனோ அவ்வ்வ்வ்...//
  ஓடினாலும் விடமாட்டேன்.
  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 31. ஜீ... கூறியது...

  //செம்ம லொள்ளு பாஸ் நீங்க!
  கலக்குங்க! :-)//
  :) நன்றி ஜீ.

  பதிலளிநீக்கு
 32. ரமேஷ் வெங்கடபதி கூறியது...

  //பட்டைய கிளப்பறீங்க தலைவா! பிரமாதம்!//
  நன்றி ரமேஷ் வெங்கடபதி

  பதிலளிநீக்கு
 33. படித்தவர்கள் அனைவரும் பட்டை நாமம் தம் தம் நெற்றியில் இருப்பது கண்டு இருப்பார்கள் ! வாசு

  பதிலளிநீக்கு
 34. Vasu கூறியது...

  //படித்தவர்கள் அனைவரும் பட்டை நாமம் தம் தம் நெற்றியில் இருப்பது கண்டு இருப்பார்கள் ! வாசு//
  ஹா,ஹா.நன்றி வாசு.

  பதிலளிநீக்கு
 35. அப்பாதுரை கூறியது...

  //hilarious!//

  நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு