தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 25, 2012

பட்ஜெட் விமானப் பயணம்!

இப்போது  பல விமான நிறுவனங்கள் குறைந்த செலவுடைய சேவை நடத்துகின்றனர்.சாப்பாடு,பானங்கள் எதுவும் கிடையாது.இந்தக் காணொளியில்,  விமானத்தில் அப்படிப்பட்ட தனிப் பகுதியில் பயணம் செய்யும் ஒருவர் படும் துன்பங்களைப் பாருங்கள்!கொஞ்சம் நீளமான வீடியோதான்,ஆனால் விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி.பட்ஜட் சேவையில் இப்படி நடக்காமல் இருந்தால் சரி!

                      

42 கருத்துகள்:

 1. நல்ல கணொளி
  சிரித்து மாளலை
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் சார்....எங்கேருந்து பிடிச்சீங்க இதை. ரொம்ப நாளாச்சு இப்படிச் சிரித்து....

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் பாஸ் நல்ல பகிர்வு நான் வீடியோவை முழுமையாக பார்க்கவில்லை நெட் சுலோவாக இருப்பதால் லோட்டாக டைம் எடுக்குது.

  அப்பறம் முழுமையாக பார்க்கின்றேன்

  பதிலளிநீக்கு
 4. எங்கே இருந்து இதையெல்லாம் பிடிக்குறீங்க தல சிரிச்சி முடியலை....!!!

  பதிலளிநீக்கு
 5. விழுந்து விழுந்து சிரிச்சேன் ஹா ஹ ஹா ஹா வர்ற விருந்தினர்கள் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு போறாங்க ஹி ஹி...!!!

  பதிலளிநீக்கு
 6. சிரிச்சி அலுவலகத்துல மாட்டிகிட்டேன்க அருமை

  பதிலளிநீக்கு
 7. டீ குடிச்சுக்கிடே பாத்தேன் டீ மூக்கு வழியா வந்துடுச்சு.

  பதிலளிநீக்கு
 8. சீட் பெல்ட்டுக்கு தாம்பகயிரா? சிரிச்சு சிரிச்சு...
  விமானப்பயணம் செய்வதற்கு பயமாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 9. வாய்விட்டுச் சிரிக்க வைத்த அழகான கற்பனை வீடியோக் காட்சிகள். ;)

  பதிலளிநீக்கு
 10. கிட்டத்தட்ட முப்பது வருசங்களுக்கு முன் இதைச் செய்தது தான் ஆச்சரியம்... எங்கே பிடித்தீர்கள் இதை! பிரமாதம்!

  பதிலளிநீக்கு