தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜனவரி 31, 2012

வயசானா இப்படித்தான்.!!

ஒரு வயதான தம்பதி படுக்கையில் படுத்திருந்தனர்.

கணவருக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது.

ஆனால் மனைவியோ பழங்கதைகள் பேச ஆரம்பித்தாள்.

”நாம் காதலித்த காலத்தில்,தனிமையில் இருக்கும்போது நீங்கள் என் கைகளைப் பிடிப்பீர்கள்”என்றாள்..

கணவர்,சரியென்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டார்.

அடுத்து அவள் சொன்னாள்”பின் என்னை முத்தமிடுவீர்கள்”

அவர் எரிச்சலுடன் அவள் கன்னத்தில் உதட்டை ஒற்றியெடுத்தார்.

அவள் சொன்னாள்”என் கழுத்தில் செல்லமாகக் கடிப்பீர்கள்”

அவர்படுக்கையிலிருந்து எழுந்து புறப்பட்டார்.

”எங்கே போகிறீர்கள்?” அவள் கேட்டாள்

அவர் சொன்னார்--------

போய் என் பல்செட்டை வைத்துக் கொண்டு வருகிறேன்!!!

36 கருத்துகள்:

  1. பல் போனாலும் "கிஸ்" போகாது போல

    பதிலளிநீக்கு
  2. ஹஹா...என்ன தான் சொல்லுங்க முதுமையில் அன்பு டாப்புதான்னே!

    பதிலளிநீக்கு
  3. இதுதான் முதுமையிலும் அன்பு என்பது.

    பதிலளிநீக்கு
  4. பாஸ் புதிதாக டெம்ளேட் மாத்தியிருக்கிறீங்க எங்க ஓட்டுப்பட்டையை இணைக்கவில்லையா? இணையுங்கள்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா!ஐம்பதில் மட்டுமல்ல,எண்பதிலும் ஆசைவரும்!!!!

    பதிலளிநீக்கு
  6. பல் போனால் சொல் போச்சு என்று இனி யாரும் சொல்லமுடியாது...

    பதிலளிநீக்கு
  7. அழகான பதிவு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. பல்லு போனாலும் லொள்ளு போகவில்லை.

    பதிலளிநீக்கு
  9. முதுமையிலும் காதல் கடிக்கும் சாரி இனிக்கும்.

    பதிலளிநீக்கு
  10. எங்கிருந்து தான் உங்களுக்கு இப்படிப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் கிடைக்கின்றனவோ! நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
  11. ரைட்டு...

    தங்களுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  12. (M)தொடரட்டும்... உங்கள் கலக்கல் காமெடி (கடி)(m/)

    பதிலளிநீக்கு
  13. காலம் கடந்த ஆசை கதைக்காகாது என்பது இதுதானோ
    அருமையான நகைச்சுவைப் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி -:)

    பதிலளிநீக்கு
  15. veedu கூறியது...

    //பல் போனாலும் "கிஸ்" போகாது போல//

    :) நன்றி

    பதிலளிநீக்கு
  16. விக்கியுலகம் கூறியது...

    // ஹஹா...என்ன தான் சொல்லுங்க முதுமையில் அன்பு டாப்புதான்னே!//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. koodal bala கூறியது...

    // நல்ல காமெடி!//
    நன்றி கூடல் பாலா.

    பதிலளிநீக்கு
  18. K.s.s.Rajh கூறியது...

    //இதுதான் முதுமையிலும் அன்பு என்பது.//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  19. K.s.s.Rajh கூறியது...

    // பாஸ் புதிதாக டெம்ளேட் மாத்தியிருக்கிறீங்க எங்க ஓட்டுப்பட்டையை இணைக்கவில்லையா? இணையுங்கள்//
    திரும்பி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  20. Yoga.S.FR கூறியது...

    //வணக்கம் ஐயா!ஐம்பதில் மட்டுமல்ல,எண்பதிலும் ஆசைவரும்!!!!//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மகேந்திரன் கூறியது...

    //பல் போனால் சொல் போச்சு என்று இனி யாரும் சொல்லமுடியாது...//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. dhanasekaran .S கூறியது...

    // அழகான பதிவு வாழ்த்துகள்.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீராம். கூறியது...

    // ஹா...ஹா...ஹா.....//
    :) நன்றி.

    பதிலளிநீக்கு
  24. பாலா கூறியது...

    //பல்லு போனாலும் லொள்ளு போகவில்லை.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. FOOD NELLAI கூறியது...

    //முதுமையிலும் காதல் கடிக்கும் சாரி இனிக்கும்.//
    :) நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வே.நடனசபாபதி கூறியது...

    // எங்கிருந்து தான் உங்களுக்கு இப்படிப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் கிடைக்கின்றனவோ! நல்ல நகைச்சுவை.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

    // ரைட்டு...

    தங்களுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி...//
    எனக்குச் சொந்தப்பல்தான் .பல்செட் இன்னும் இல்லை.:)
    நன்றி.

    பதிலளிநீக்கு
  28. குடந்தை அன்புமணி கூறியது...

    //(M)தொடரட்டும்... உங்கள் கலக்கல் காமெடி (கடி)(m/)//
    :)) நன்றி.

    பதிலளிநீக்கு
  29. Ramani கூறியது...

    //காலம் கடந்த ஆசை கதைக்காகாது என்பது இதுதானோ
    அருமையான நகைச்சுவைப் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  30. ரெவெரி கூறியது...

    //சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி -:)//
    எனக்குச் சொந்தப்பல்தான் .பல்செட் இன்னும் இல்லை.:)
    நன்றி.

    பதிலளிநீக்கு
  31. முதுமை பற்றிய துணுக்கு அருமை இளைஞரே...

    பதிலளிநீக்கு