தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 15, 2012

கிராமத்துப் பொங்கல்!-(பொங்கல் வாழ்த்து)

                               காங்க்ரீட் காட்டினிலே   காலை நேரத் தென்றல்

                               நகரத்துக் குடியிருப்பில் கிராமத்துப் பொங்கல்!

                               பொங்கலோ பொங்கல்!

                               பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ,அவர்கள்            
                               குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

                               சென்னை பித்தன்

12 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்களது அன்பு உறவுகளுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அய்யா!

  பதிலளிநீக்கு
 2. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 3. நறுக்கென்ற வரிகளில் அருமையான வாழ்த்து. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. தித்திக்கும் அச்சுவெல்லமாய்

  திகட்டாத செங்கரும்பாய்
  பொங்கி வரும் புதுப் பொங்கலாய்
  மனதிலும் வாழ்விலும்
  மகிழ்ச்சி பொங்கி தங்கி இருக்க

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் அய்யா.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்!

  // காங்க்ரீட் காட்டினிலே காலை நேரத் தென்றல்
  நகரத்துக் குடியிருப்பில் கிராமத்துப் பொங்கல்!
  பொங்கலோ பொங்கல்! //

  நகரத்து கதகதப்பில் நாம் இருந்தாலும் நமது கிராமத்துப் பொங்கலையும், வெட்டவெளி குளிரினையும், நம்மால் மறக்க முடியாது என்பதை உணர்த்தும் கவிதை வரிகள். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. உங்கள் பதிவினூடாக நான் ஊரில் மிஸ்ட் பண்ணிய அதே கிராமத்துப் பொங்கலைத் தரிசித்தேன். ரொம்ப நன்றி ஐயா படங்களுடன் கூடிய பகிர்விற்கு.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தைத்திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  HAPPY PONGAL!

  பதிலளிநீக்கு
 10. பொங்கலோ பொங்கல் என நகரத்துக் குடியிருப்பில் பொங்கல் கொண்டாடியது அறிந்து மகிழ்ச்சி. அனைவர் சார்பிலும் உங்கள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துகள்.. உங்களை காணோம், போஸ்ட் டைப்பிங்க்?

  பதிலளிநீக்கு