தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 22, 2012

ஹாலிடே!ஜாலிடே!!-மேரா பாரத் மஹான்!

                                        
                               இங்கு கோபி!                                               இங்கு கோபிகா!
                                                                       ஹா,ஹா!

                                       
                             நாளைக்கும்  சேர்த்து இன்றைக்கே முடித்து விடுங்கள்!

                                                
                                                 மத நல்லிணக்கம் இதுதான்!

                                           
                                                            சூடான பசும்பால்!

                                               
                                         
                                                      பரந்து விரிந்த மார்பன்!

36 கருத்துகள்:

  1. சூப்பர் புகைப்படங்கள் மற்றும் கமெண்ட்ஸ்.... :)

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள் ஐயா,
    அதிலும் குழந்தை ஒன்று பசுவின் மடியில் பால் குடிப்பது
    அழகோ அழகு...

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அதுக்கு உங்களோட கமெண்ட்ஸ் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. ஹா...ஹா...ஹா....நல்ல நகைச்சுவை !சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்கள்...nice...நிறைய அனுப்புங்க...

    பதிலளிநீக்கு
  6. படங்களுக் போட்ட விளக்கங்களும்
    நல்ல நகைச் சுவை!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. அருமை நண்பரே வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. புகைப்படமும் அருமை .. உங்கள் கமெண்ட் அதவிட அருமை

    பதிலளிநீக்கு
  9. வெளியிட்டுள்ள படங்களும்,அதற்கு தாங்கள் கொடுத்துள்ள
    விளக்கங்களும் அருமை. அதுவும் அந்த ‘மத நல்லிணக்கம்’ மிக அருமை!

    பதிலளிநீக்கு
  10. படங்களும் அதற்கு உங்கள் கமண்ட்ஸ்சும் கலக்கள் பாஸ்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஐயா, ஹாலிடே போல் மனதை ஜாலியாக வைத்திருக்க சிரிக்க வைக்கும் படங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.. ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. படங்களும் அதற்கான கமெண்ட்ஸும் சூப்பர் சார்.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா....அருமையான புகைப்படங்கள் மற்றும் அதற்கேற்ற கமெண்ட்ஸ்னு கலக்குறிங்களே சார்! ஒவ்வொரு படமுமே அசத்தல்தான் போங்க.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் + கமெண்ட்ஸ் = அருமை...

    பதிலளிநீக்கு