தொடரும் தோழர்கள்

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

காலம் மாறிப் போச்சு!!

                  நாட்டின் பிரதமர் முதியய  பெண்மணியின் காலில் விழுந்தது அந்தக்காலம்
                 
                           நாடாள நினைப்பவர் காலில் மூதாட்டி விழுவது இந்தக்காலம் !!
                                   
                                                            மேரா பாரத் மகான்!



      

19 கருத்துகள்:

  1. நீங்க சொல்வது போல காலம் மாறிபோச்சி .

    பதிலளிநீக்கு
  2. ரெண்டாவது வெட்க்கக்கேடு!

    பதிலளிநீக்கு
  3. அசிங்கமான கலத்தின் கோலம்.

    பதிலளிநீக்கு
  4. தப்பா நினைச்சுக்காதீங்க இந்தியா முன்னேறிக்கிட்டு இருக்குங்க ஐயா

    பதிலளிநீக்கு
  5. காலம் மாறிப் போச்சா அல்லது கலி முத்திப் போச்சா? கடவுள் இந்த நாட்டைக் காப்பாராக!

    பதிலளிநீக்கு
  6. காலம் மாறிப்போச்சு !

    கலி முத்திப்போச்சு!!

    ”மேரா பாரத் மகான்!”

    வாழ்க பாரதம் !!!

    பதிலளிநீக்கு
  7. வேதனை.காலம் மாறிதான் போச்சு.

    பதிலளிநீக்கு
  8. வேதனை...நீங்க சொல்வது போல காலம் மாறி போச்சு...

    பதிலளிநீக்கு
  9. ரெண்டாவது போட்டோவை பார்த்தால், தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என்பது போல இருக்கிறது. ஹி ஹி

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கு தங்கப்பேனா விருது அளித்திருப்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.அதை ஏற்றிக்கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    http://sekar-thamil.blogspot.in/2012/02/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  11. மேரா பாரத் மகன்... மாதாஜியின் (அன்னையின்) மகன்!

    என்ன கொடுமை சார் இது!

    பதிலளிநீக்கு
  12. கருத்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. படம் பார்த்தேன்!
    பாரதத்தாயின் பரிதாப நிலை
    கண்டேன்!
    வேதனை வேறென்ன சொல்ல!


    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. A matured statesman seeks the blessings. It may not be the fault of Mr.Rahul . People are trained to fall at the feet of politicians these days with probably a view to get attention and consequential benefits.There have been similar photographs in the past . I would like to mention only about two now. One was the famous incident which depicted the then chief Minister of Andhra retrieving the shoes of who else Mr.Rajiv Gandhi. This incident was exploited by NTR to capture power. The other one must be fresh in every ones memory. A top official adjusting the shoes of UP chief Minister. When learned persons occupying high posts indulge in such acts I would not blame the old lady bent with age trying to do the same. ( By the way I have been reading all ur blogs. Due to certain constraints I have not been able to record my observations. But this photo was an exception .) My observations on all ur blogs would appear shortly Mr.Versatile Blogger !

    Vasudevan

    பதிலளிநீக்கு