தொடரும் தோழர்கள்

சனி, பிப்ரவரி 25, 2012

ரஜினியின் ”எங்கிட்ட மோதாதே!”

                           என் கிட்ட மோதாதே!தூள் தூளாயிடுவே!

16 கருத்துகள்:

 1. நான் ஏதோ மிக்ஸி விளம்பர வாசகம்னு நினைச்சேன். ஹி ஹி

  பதிலளிநீக்கு
 2. மோதினா அதோகதிதான்! :)

  கேரளா ரெஜிஸ்ட்ரேஷன் ஆட்டோ.... அங்கேயும் ரஜினி அங்கிள் தான்!!!!

  பதிலளிநீக்கு
 3. நான் எங்கேயாவது போயி மலையில இருந்து குதிக்கப்போறேன் என் கையை விடுங்கய்யா.

  பதிலளிநீக்கு
 4. உல்டா உல்டாவா பதிவு வருதே அவ்வ்வ்வ்வ்வ், ஹா ஹா ஹா ஹா ரசித்தேன் தல...!!!

  பதிலளிநீக்கு
 5. ‘ரஜினியின்’என்று தலைப்பு ஆரம்பித்தாலும் அதை ‘சென்னை பித்தனின்’ என்றே படிக்கத்தோணுகிறது!

  பதிலளிநீக்கு
 6. ஆட்டோ மோதி ரோடுரோலர் கவுந்திடுச்சா?அட,ராமா???????

  பதிலளிநீக்கு
 7. பின்னூட்டத்தில் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு