தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 27, 2012

பவர்கட்!

     
               கரண்டே இல்லையாம்!அப்புறம் டியூப் எதுக்குடா?         
                             கழட்டு சொல்றேன்!!        

   நன்றி:N.Sekar

28 கருத்துகள்:

 1. அடடே , நம் முன்னோருக்கே நம்ம கஷ்டம்
  புரிஞ்சுப் போச்சே ....சோ smart ...

  பதிலளிநீக்கு
 2. கழற்ற சொன்ன எலெக்ட்ரீசியனுக்கு சம்பளமா எத்தனை வாழைப்பழம் கொடுத்தீங்க?

  பதிலளிநீக்கு
 3. பார்ரா....ஆதிமனிதன் எந்த ITI யில் படிச்சாரோ?

  பதிலளிநீக்கு
 4. மின் வெட்டை இதைவிட சிறப்பாக விமர்சிக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 5. எங்கிருந்து (கண்டு)பிடித்தீர்!
  குரங்கை அல்ல! படத்தை!

  அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. நம்ம முன்னோருக்கு நல்ல அறிவு தான். சரியாத் தான் செஞ்சிருக்கார்.

  பதிலளிநீக்கு
 7. படம் அருமை.உங்க கமெண்ட் அதைவிட அருமை.

  பதிலளிநீக்கு
 8. ஹா ஹா ஒரே படத்தில் ஆயிரம் விஷயங்கள். அருமை

  பதிலளிநீக்கு
 9. படம் + கமெண்ட் அருமை....

  பதிலளிநீக்கு
 10. படிச்ச குரங்கா இருக்கும் போல
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. வருகை தந்து சிறப்பித்துக் கருத்தும் சொன்ன அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு