தொடரும் தோழர்கள்

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ஆக்க பூர்வமான சிந்தனை.



(இணையத்தில் படித்தது-தமிழ் தாயகம்)


டிஸ்கி:  ஒரு முறை  வங்கி விழாவொன்றில் முனைவர்.கண சிற்சபேசன் முன்னிலையில் நான் உரையாற்றிக் கொண்டி ருந்தபோது ,உரையின் இடையே positive thinking என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன வென்று அவரையே கேட்டுத் தெரிந்து கொண்டு உரையைத் தொடர்ந்தேன். அன்று அவர் எனக்கு அளித்த பதிலே ”ஆக்க பூர்வமான சிந்தனை ”

35 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு ஐயா..என்றும் ஆக்கபூர்வமான நேர்மறையான சிந்தனைதான் மனிதனை அடுத்தக் கட்டத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதை தாங்கள் கேட்டறிந்த சிறு விசயத்தின் மூலம் அழகாய் விளக்கிச் சொல்லி விட்டீர்கள்..பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. மூன்றிலும் வாக்கிட்டேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. ”ஆக்க பூர்வமான சிந்தனை ”

    அருமையான பகிர்வுகள்..
    நிறைவான பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  4. நம் சிந்தனைக்கு சோறு போடும் பதிவு

    பதிலளிநீக்கு
  5. சிந்திக்கவைக்கும் பதிவு - ஆக்க பூர்வமான சிந்தனைதான்.

    பதிலளிநீக்கு
  6. ஆக்கபூர்வ சிந்தனை பற்றிய அருமையான பதிவு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. //'எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம் நிரந்தரமா என்ன? இதுவும் ஒரு நாள் மாறும். //

    அருமை.
    ஆக்க பூர்வமான சிந்தனையை தூண்டும் சிறப்பான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  8. ஆக்க பூர்வமான சிந்தனை... அது இருந்தால் நிச்சயம் வெற்றிதான்....

    பதிலளிநீக்கு
  9. ஆக்கபூர்வ சிந்தனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பெரியப்பா கேரக்டரும் ரொம்பவே பிடித்தது. அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. ஒரு அருமையான சிந்தனையை
    அனைவர் மனதிலும் மிக எளிதாக்ப் பதியும்படி
    படித்ததை பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. சிந்திக்கவைக்கும் பதிவு... பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  12. இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி ....நேர்மறையாக சிந்திப்போம் ....

    பதிலளிநீக்கு
  13. ஆக்கபூர்வமான நல்ல சிந்தனை.

    கஷ்டமோ சுகமோ எதுவும் நிரந்தரமல்ல, என்பது மறுக்க முடியாத உண்மையே!

    நம் அனுபவத்திலேயே இவை இரண்டையும் பார்க்க முடிகிறதே!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்! உங்கள் பதிவின் மூலம் நான் தெரிந்து கொண்ட ஆக்க பூர்வச் சிந்தனை வரிகள்..........

    // பெரியப்பா அமைதியாகச் சொன்னார். ''கையை விட்டுப் போனதைப் பற்றியே நினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. //

    பதிலளிநீக்கு
  15. //எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம் நிரந்தரமா என்ன? இதுவும் ஒரு நாள் மாறும்//

    இதுபோன்ற ''பாசிடிவ்'' எண்ணம் உள்ளவர்களுக்கே வாழ்க்கை இனிக்கும்! அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோ ! இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகையை அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்
    நன்றி
    சம்பத்குமார்
    மனம் கவர்ந்த பதிவுகள்

    பதிலளிநீக்கு
  17. possitive thinking.
    சாதகமான சிந்தனை என்று சொல்லக் கூடாதா. நான் இப்படிப் பாவிப்பதுண்டு.
    நல்ல பகிர்வு.nagative thinking பாதகமான சிந்தனை என்பேன்.
    வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  18. பெரியப்பாவோட பாசிட்டிவ் அப்ரோச் உண்மையிலேயே வியக்க வைத்தது. எல்லாம் இழந்த நிலையிலும் தளராத அவர் குணம் வணக்கத்திற்குரியது ஐயா.

    பதிலளிநீக்கு
  19. @kovaikkavi
    நீங்கள் பாவிக்கும் சொற்கள் சிறப்பாக இருக்கின்றன.நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  20. ஆக்க பூர்வமான சிந்தனை அது அறிவார்ந்த சிந்தனை . போற்றுதலுக்கு உரியவர் உங்கள் பெரியப்பா .பகிர்விற்கு nanri

    பதிலளிநீக்கு
  21. வயதில் மட்டுமல்ல அறிவிலும்
    பெரியப்பா தான்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு