தொடரும் தோழர்கள்

வியாழன், பிப்ரவரி 02, 2012

லேட்டா வருவியா கணவா!

                                                     விளக்கம் தேவையா என்ன?!

       தமிழ் மணத்தில் வாக்களிக்க--http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138070

15 கருத்துகள்:

 1. விளக்கம் தேவைப்படாத அருமையான படம். மிக ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 2. விளக்கம் சொன்னால் விபரீதம் ஆகிவிடும் - இத்தனை விஷயங்கள் சுவற்றில் மாட்டி இருக்கிறதே... :)

  பதிலளிநீக்கு
 3. நிச்சயமாக விளக்கம் தேவையில்லை
  அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 4. இனிய இரவு வணக்கம் ஐயா,

  செம காமெடி..

  வாசலில் வரவேற்க ஆயுதங்களுடன் அம்மணி காத்திருக்கிறா.

  லேட்டாப் போனவர் கதை சங்குதான்.

  பதிலளிநீக்கு
 5. ஆஹா...இப்படியும் பதிவு போடலாமா? கத்துக்கொடுத்ததுக்கு நன்றி சார். அப்புறம் படத்தைப் பத்தி நான் என்ன சொல்ல. நான் சொல்றதவிட படமே ஏராளம் சொல்லுதே. அருமை.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா!இதையெல்லாம் போய் போட்டோ புடிச்சு போட்டுகிட்டு,ஹி!ஹி!ஹி!!!!!!

  பதிலளிநீக்கு
 7. படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்...

  பதிலளிநீக்கு
 8. தங்கள் குறும்புக்கு இப்படம்
  எடுத்துக்காட்டு!

  என் வலையின் புதிய முகவரி;-
  http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 9. தங்கள் குறும்புக்கு இப்படம்
  எடுத்துக்காட்டு!

  என் வலையின் புதிய முகவரி;-
  http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 10. நிச்சயமா விளக்கம் தேவைப்படாத படம்...

  பதிலளிநீக்கு
 11. விளக்கம் தேவையா என்ன என்று நீங்களே கேட்ட பின் விளக்கம் தேவையில்லை.

  பதிலளிநீக்கு