தொடரும் தோழர்கள்

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

ஹாலிடே!ஜாலிடே!!----எதிர்காலக் குழந்தைகள்!

எதிர்காலத்தில் குழந்தை இப்படியும் பிறக்குமோ?!

                  
    தமிழ் மணத்தில் வாக்களிக்க-http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138631

43 கருத்துகள்:

  1. சிந்திக்க வைக்கும் சிரிக்க வைக்கும் மிகச்சிறந்த கார்ட்டூன் தான்.

    கணவன் மனைவியையும், குழந்தையையும் பாச ஒயர்களால் இணைத்திருப்பது நல்ல வேடிக்கை தான்.

    கார்ட்டூன் வரைந்தவருக்கும், அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள உங்களுக்கும் பாராட்டுக்கள்+நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. படம் ஒருபுறம் சிரிக்க வைத்தாலும்
    மறுபுறம் சிந்திக்க வைக்கிறது..

    பதிலளிநீக்கு
  3. சிரிப்பையும் சிந்தனையையும் ஒரு சேர தந்துவிட்டீர்களே..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா,

    கார்டூன் கலக்கலா இருக்கு.
    ஏலவே இந்தப் படத்தை வைச்சு தமிழ்வாசி பிரகாஷ் சூப்பர் நகைச்சுவை கதை ஒன்று எழுதியிருந்தார்.
    மீண்டும் இப் படத்தைப் பார்த்துச் சிரிக்கும் பாக்கியம் உங்கள் வலையினூடாக கிடைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. அடக் கடவுளே... இப்படி ஒரு நிலை வர வேண்டாம் ஐயா... பார்த்ததும் சிரிக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
  6. அருமை!



    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. இப்படி ஒரு காலம் வந்தால் என்னைப்போல வெளிநாட்டில் குப்பை கொட்டுபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். வெள்ளிக்கிழமை விடுமுறையென்றால் "டக்" என்று ஊருக்கு வந்து செல்லலாம், சில நொடிகளில்!

    பதிலளிநீக்கு
  8. இன்புட் அவுட்புட் ரெண்டுமே விநோதம். நகைச்சுவை மற்றும் அங்கதத்தொனியும் தெரிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இந்தியா என்றால் சில பிரிண்ட் காப்பிகள் அதிகம் எடுக்க வேண்டி இருக்கும்!

    பதிலளிநீக்கு
  10. அண்ணே இதோட போகும்னு நினைக்கறீங்க ஹிஹி!

    பதிலளிநீக்கு
  11. இப்படியுமா? ஹே..ஹே...கற்பனைக்கும் ஒரு அளவு வேணாமா?

    பதிலளிநீக்கு
  12. இப்படி நடந்தால் நல்லாதான் இருக்கும். மசக்கை வேதனை கிடையாது. பத்தியம் இருக்க வேண்டாம். ஐ ஜாலி

    பதிலளிநீக்கு
  13. ஹா ஹா ஹ ஹா நாசமா போச்சு போங்க உலகம் உருப்படுமா தல போறபோக்கை பார்த்தால்...?

    பதிலளிநீக்கு
  14. பார்த்த படம்தான் ஆனாலும் உங்க பிளாக்ல பார்த்தா இன்னும் சிரிப்பா இருக்கு தல...!!!

    பதிலளிநீக்கு
  15. அறிவியல் ரீதியாக நடக்க வாய்ப்பு இல்லை என்றாலும், நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே நம்மை சிந்திக்கவைக்கிறது என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
  16. சிந்திக்க வைக்கும்.. சிரிக்க வைக்கும் கார்ட்டூன்..

    பதிலளிநீக்கு
  17. முன்னேற்றத்தின் அவலம் சிரிக்க , சிந்திக்க அருமைங்க .

    பதிலளிநீக்கு
  18. கணேஷ் கூறியது...

    //தங்கள் எழுத்தின் மேல் நான் வைத்துள்ள மதிப்பின் சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன். என் தளத்துக்கு வருகை தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    http://minnalvarigal.blogspot.in/2012/02/blog-post_08.html//
    விருதுக்கு நன்றி.ஒரு புது உற்சாகம் அளித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது சார் !

    பதிலளிநீக்கு
  20. தங்கள் பதிவைப்பற்றி எனது பதிவில் எழுதியுள்ளேன். எனது பதிவைப்பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  21. colour printer இருந்தால் பிறக்கும் மழலைகள் colorful ஆக இருக்கும் போல் ! வாசு

    பதிலளிநீக்கு