தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 28, 2011

யார் தெரியுமா?!

படத்தில் இருப்பவர்களில் கலைஞரைத் தெரியும்;பெரியாரைத் தெரியும்;ஜகஜீவன்ராமைத்தெரியும் ஆனால் -----

அந்த மணமகன் -மணமகள் யார்?தெரிகிறதா?

புகைப்படம் -ஹிண்டு

57 கருத்துகள்:

  1. அஞ்சாநெஞ்சன் ..திருமதி காந்தி?

    பதிலளிநீக்கு
  2. படம் பதிவில் தெரியாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. படம் தெரியும்போது கண்டுபிடிக்க முடியும் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. சத்தியமா தெரியல ..
    நீங்களே சொல்லிடுங்க ஐயா....

    பதிலளிநீக்கு
  4. கோகுல் சொன்னது சரியே!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. திரு.மு.க அழகிரி
    சரிதானே அய்யா, சுவையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  6. அழகிரியும் அவங்க மனைவியும்ன்னு நான் எவ்வளவு கரெக்ட்டா கண்டுபுடிச்சிட்டேன் பாத்தீங்களா...

    பதிலளிநீக்கு
  7. அண்ணே, பதிவு போடுவது எப்படி? என உங்க கிட்டே டியூஷன்க்கு வரலாம்னு இருக்கேன் ஹி ஹி

    பதிலளிநீக்கு
  8. எல்லோரும் சரியாக சொல்லிவிட்டார்கள்.எனவே அவர்கள் சொல்லாத ஒன்றை நான் சொல்லுகிறேன்.மணமகன் சிண்டிகேட் வங்கியின் முன்னாள் ஊழியர். பின்னால் திரு இரா.செழியன். என்ன சரிதானே?

    பதிலளிநீக்கு
  9. யாரு ஜகஜீவன்ராம்? மணப்பெண் ஏன் உர்ர்ருனு இருக்காங்க?

    பதிலளிநீக்கு
  10. கோட் போட்ட மதுரை ஜாம்பவான் மற்றும் அவர் மனைவி ஹிஹி எப்பிடி!

    பதிலளிநீக்கு
  11. Gokul கூறியது...

    // அஞ்சாநெஞ்சன் ..திருமதி காந்தி?//
    முதல் பதில்-முதல் வகுப்பில் பாஸ்!

    பதிலளிநீக்கு
  12. வே.நடனசபாபதி கூறியது...

    // படம் பதிவில் தெரியாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. படம் தெரியும்போது கண்டுபிடிக்க முடியும் என எண்ணுகிறேன்.//
    ஒகே!

    பதிலளிநீக்கு
  13. மகேந்திரன் கூறியது...

    //சத்தியமா தெரியல ..
    நீங்களே சொல்லிடுங்க ஐயா....//
    மு.க.அழகிரி-திருமதி காந்தி அழகிரி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //பேராசிரியர் அன்பழகன்?//
    இல்லை.
    மு.க.அழகிரி-திருமதி காந்தி அழகிரி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //கோகுல் சொன்னது சரியே!//
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    // ம் ...//
    அப்படின்னா? தெரியுமா,தெரியாதா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. shanmugavel கூறியது...

    //ம்ம்..தெரியவில்லை.//
    மு.க.அழகிரி-திருமதி காந்தி அழகிரி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //Azhakiri ya?//
    ஆம்! நன்றி.

    பதிலளிநீக்கு
  19. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // முக அழகிரி, காந்தி அழகிரி ஹி ஹி...//
    ரைட்டு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //ஆனால் படம் ஒரு வரலாறுதான்...!!!//
    ஆம்!

    பதிலளிநீக்கு
  21. இனியா கூறியது...

    // Cho Ramasamy?//
    இது சூப்பர்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. A.R.ராஜகோபாலன் கூறியது...

    //திரு.மு.க அழகிரி
    சரிதானே அய்யா, சுவையான பகிர்வு//
    சரிதான்.நன்றி.

    பதிலளிநீக்கு
  23. Philosophy Prabhakaran கூறியது...

    // அழகிரியும் அவங்க மனைவியும்ன்னு நான் எவ்வளவு கரெக்ட்டா கண்டுபுடிச்சிட்டேன் பாத்தீங்களா...//
    நீங்க கில்லாடியாச்சே பிரபா!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  24. FOOD கூறியது...

    //படத்தை வச்சே ஒரு போஸ்டா!//
    :) நன்றி.

    பதிலளிநீக்கு
  25. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //அண்ணே, பதிவு போடுவது எப்படி? என உங்க கிட்டே டியூஷன்க்கு வரலாம்னு இருக்கேன் ஹி ஹி//
    நான் ஈரோடு வந்து குருகுல வாசம் செய்து கத்துக்கலாம்னு இருக்கேன்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வே.நடனசபாபதி கூறியது...

    //எல்லோரும் சரியாக சொல்லிவிட்டார்கள்.எனவே அவர்கள் சொல்லாத ஒன்றை நான் சொல்லுகிறேன்.மணமகன் சிண்டிகேட் வங்கியின் முன்னாள் ஊழியர். பின்னால் திரு இரா.செழியன். என்ன சரிதானே?//
    லேட்டாச் சொன்னாலும் லேட்டஸ்ட்டாச் சொல்லிட்டீங்க!நம்ம வங்கி பேரைச் சொல்ல ஒரு சான்ஸ்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. அப்பாதுரை கூறியது...

    //யாரு ஜகஜீவன்ராம்? //

    மீராகுமாரின் அப்பான்னு சொல்றாங்க!
    //மணப்பெண் ஏன் உர்ர்ருனு இருக்காங்க?//
    அவங்களைத்தான் கேக்கணும்!
    நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  28. விக்கியுலகம் கூறியது...

    //கோட் போட்ட மதுரை ஜாம்பவான் மற்றும் அவர் மனைவி ஹிஹி எப்பிடி!//
    ரைட்டு!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. ராஜி சொன்னது…

    //தெரியலியே ஐயா!//
    மு.க.அழகிரி-திருமதி காந்தி அழகிரி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  30. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //தேவையான இடுகை..//
    முனைவரின் கிண்டல்!ஹா,ஹா.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வரலாற்றுப்படம்ன்னு(?) சொல்லுங்க!!

    பதிலளிநீக்கு
  32. எல்லோரும் சரியா சொல்லிட்டாங்க .

    த.ம 11

    பதிலளிநீக்கு
  33. கலைஞர் முகத்தில் சிரிப்பை பார்க்கும் போதே தெரியலையா? கலைஞர் ஒரு நல்ல தந்தை

    பதிலளிநீக்கு
  34. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். படத்தை வைத்து கலக்குறீங்க. தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    பதிலளிநீக்கு
  35. ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...

    // வரலாற்றுப்படம்ன்னு(?) சொல்லுங்க!!//
    :) நன்றி.

    பதிலளிநீக்கு
  36. M.R கூறியது...

    // எல்லோரும் சரியா சொல்லிட்டாங்க .

    த.ம 11//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  37. suryajeeva கூறியது...

    //கலைஞர் முகத்தில் சிரிப்பை பார்க்கும் போதே தெரியலையா? ////கலைஞர் ஒரு நல்ல தந்தை//
    அதுதான் பிரச்சினையே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  38. திண்டுக்கல் தனபாலன் கூறியது...

    // வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். படத்தை வைத்து கலக்குறீங்க. தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"//
    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  39. ஐயா வணக்கம் படத்தைப் பார்க்கும் ஆவல் கொண்டு தளத்திற்கு வந்தேன்..அவர் மு.க.முத்துவாக இருக்கலாமென நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. மதுமதி கூறியது...

    //ஐயா வணக்கம் படத்தைப் பார்க்கும் ஆவல் கொண்டு தளத்திற்கு வந்தேன்..அவர் மு.க.முத்துவாக இருக்கலாமென நினைக்கிறேன்.//
    மு.க.அழகிரி-திருமதி காந்தி அழகிரி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  41. இதுக்குதான் லேட்டா வரணும்...

    இப்ப எனக்கு அது யார்ன்னு தெரியுமே..

    பதிலளிநீக்கு
  42. கொஞ்சம் பிந்திப் போனன் (இல்லாட்டிக்கும் பதிலை
    சொல்லிக் கிளிச்சிருப்பீர் ஹா ......ஹா .....ஹா ......மன சாட்சி )
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .எல்லா ஓட்டும் போட்டாச்சு .
    வாங்க ஐயா புதுக் கவிதை காத்திருக்கு ..

    பதிலளிநீக்கு
  43. ஐயா படங்களில் உள்ள மணமகன் - மணமகள் யார் என்று தெரியலையே?

    பதிலளிநீக்கு
  44. ஒரு படத்தை போட்டு அனைவரையும் ஒரு குழப்பத்தில் ஆழ்த்தி விட்ட சாமர்த்தியம் பாராட்ட பட வேண்டிய ஒன்று . இந்த படத்தை பார்த்து சிந்தித்த அளவு வேறு எந்த பதிவினை பார்த்தும் யாரும் சிந்தித்து இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன் ..வாசு

    பதிலளிநீக்கு