தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 05, 2011

படம் பாருங்கள்!ரசியுங்கள்!சிரியுங்கள்!!

                                                   குழாயிலிருந்தே குடிக்கலாம்!

                                               இப்படியும் குளிர வைக்கலாமா?!

                                                                 என்ன ஏரியா?!

      பிறக்கும்போதே லேப்டாப்!ஒரு வேளை ஒரு பிரபல பதிவரின்,என் இனிய நண்பரின், சிறுவயதுப் படமோ?!

                                                   வரலாறு காணாத கூட்டம்!!

 

54 கருத்துகள்:

 1. கடைசி புகைப்படத்தில் அமர்ந்து கேட்பவன் மைக் செட் காரன்... மைக்கை தின்று விடுவாரோ என்ற கவலையில் உட்கார்ந்து இருப்பது போல் தெரிகிறது..
  மனோ அண்ணன், இந்த நாலாவது புகைப்படத்தை யார் லீக் பண்ணதுன்னு கண்டு பிடிங்க..

  பதிலளிநீக்கு
 2. ஹா.ஹா.ஹா.ஹா...அந்த லப்டாப் படம் சூப்பர்

  பதிலளிநீக்கு
 3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  பதிலளிநீக்கு
 4. //ஒரு வேளை ஒரு பிரபல பதிவரின்,என் இனிய நண்பரின், சிறுவயதுப் படமோ?!
  //

  யாரு அந்த பதிவர் ?

  பதிலளிநீக்கு
 5. மதன்மணி பேசுகிறேன்
  நலமா
  மிகவும் நன்றாகவுள்ளது

  பதிலளிநீக்கு
 6. வாத்தியாரே ஒவ்வொரு படமும் டாப்டக்கர்பா!
  அல்லாமே தனித்தனி கவிதேபா!!

  பதிலளிநீக்கு
 7. அது லேப்டாப் மனோ குழந்தையா இருக்கும் போது எடுத்த படங்க...

  பதிலளிநீக்கு
 8. கூட்டத்துக்கு வந்த அந்த ஒருத்தரை மதிச்சி ஏதாவது போட்டுக் கொடுங்கப்பா... பேசி கொள்ளாதீங்க...

  பதிலளிநீக்கு
 9. கூட்டத்துக்கு வந்த அந்த ஒருத்தரை மதிச்சி ஏதாவது போட்டுக் கொடுங்கப்பா... பேசி கொள்ளாதீங்க...

  பதிலளிநீக்கு
 10. :))

  என் சிரிப்புச் சத்தம் கேட்டதா அன்பரே..

  இப்படியொரு கூட்டம் நிறைந்த கூட்டத்தை நான் பார்த்ததே கிடையாது..

  பதிலளிநீக்கு
 11. பிறக்கும்போதே லேப்டாப்!ஒரு வேளை ஒரு பிரபல பதிவரின்,என் இனிய நண்பரின், சிறுவயதுப் படமோ?!//

  ஹா ஹா ஹா ஹா சரியான உள்குத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  பதிலளிநீக்கு
 12. குழாயிலிருந்தே குடிக்கலாம்!//

  ஆஹா இது விக்கிக்கு தெரிஞ்சிதுன்னா உடனே அமல்படுத்திருவான் ஹே ஹே ஹே ஹே...

  பதிலளிநீக்கு
 13. வரலாறு காணாத கூட்டம்!!//

  நாசமாபோச்சு போங்க, இது கேரளா மாதிரி இருக்கே...???

  பதிலளிநீக்கு
 14. நேற்றுதான் இந்தப் படங்களும் இன்னும் நிறைய படங்களும் மின்னஞ்சலில் வந்தது. இருப்பினும் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி! :)

  பதிலளிநீக்கு
 15. அண்ணே ..குத்த வச்சிருக்கிறது நீங்கதானே...

  பதிலளிநீக்கு
 16. வரலாறு காணாத கூட்டம் கொழும்புபோல இருக்கே!...
  ஹி..ஹி ..ஹி ..வாழ்த்துக்கள் மிகக் நன்றி அபகிர்வுக்கு .....

  பதிலளிநீக்கு
 17. எல்லா ஓட்டும் போட்டாச்சையா ...வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 18. N.H.பிரசாத் கூறியது...

  //ஹா ஹா ஹா. செம காமெடி.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 19. மகேந்திரன் கூறியது...

  // ஹா ஹா ஹா ஹா
  ரசித்து சிரித்தேன்,,,,,,,,//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 20. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //ஆமா அது நிஜமாகவே வரலாறு காணாத கூட்டம் தான்..//
  :) நன்றி.

  பதிலளிநீக்கு
 21. suryajeeva கூறியது...

  // கடைசி புகைப்படத்தில் அமர்ந்து கேட்பவன் மைக் செட் காரன்... மைக்கை தின்று விடுவாரோ என்ற கவலையில் உட்கார்ந்து இருப்பது போல் தெரிகிறது..//

  ஹா,ஹா.
  // மனோ அண்ணன், இந்த நாலாவது புகைப்படத்தை யார் லீக் பண்ணதுன்னு கண்டு பிடிங்க..//

  :)
  நன்றி.

  பதிலளிநீக்கு
 22. K.s.s.Rajh கூறியது...

  //ஹா.ஹா.ஹா.ஹா...அந்த லப்டாப் படம் சூப்பர்//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 23. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //ஒரு வேளை ஒரு பிரபல பதிவரின்,என் இனிய நண்பரின், சிறுவயதுப் படமோ?!
  //

  //யாரு அந்த பதிவர் ?//
  தெரியலையா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வே.நடனசபாபதி கூறியது...

  // பார்த்தேன்! இரசித்தேன்!! சிரித்தேன்!!!//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 25. மதன்மணி கூறியது...

  //மதன்மணி பேசுகிறேன்
  நலமா
  மிகவும் நன்றாகவுள்ளது//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 26. சைதை அஜீஸ் கூறியது...

  // வாத்தியாரே ஒவ்வொரு படமும் டாப்டக்கர்பா!
  அல்லாமே தனித்தனி கவிதேபா!!//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 27. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

  //கலக்கல் படங்க...//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 28. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

  //அது லேப்டாப் மனோ குழந்தையா இருக்கும் போது எடுத்த படங்க...//
  அப்படியா!

  பதிலளிநீக்கு
 29. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

  //கூட்டத்துக்கு வந்த அந்த ஒருத்தரை மதிச்சி ஏதாவது போட்டுக் கொடுங்கப்பா... பேசி கொள்ளாதீங்க...//
  அதானே!

  பதிலளிநீக்கு
 30. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  // :))

  என் சிரிப்புச் சத்தம் கேட்டதா அன்பரே..

  இப்படியொரு கூட்டம் நிறைந்த கூட்டத்தை நான் பார்த்ததே கிடையாது..//

  ஹா,ஹா,ஹா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 31. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //பிறக்கும்போதே லேப்டாப்!ஒரு வேளை ஒரு பிரபல பதிவரின்,என் இனிய நண்பரின், சிறுவயதுப் படமோ?!//

  //ஹா ஹா ஹா ஹா சரியான உள்குத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....//
  சட்டை கூடப்போடாத வயதில் லேப்டாப்புடன் அழகிய குழந்தை!வேறு யாராக இருக்க முடியும்?
  ஹா,ஹா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 32. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  குழாயிலிருந்தே குடிக்கலாம்!//

  //ஆஹா இது விக்கிக்கு தெரிஞ்சிதுன்னா உடனே அமல்படுத்திருவான் ஹே ஹே ஹே ஹே...//
  ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து அமல்படுத்தட்டும்!

  பதிலளிநீக்கு
 33. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  வரலாறு காணாத கூட்டம்!!//

  //நாசமாபோச்சு போங்க, இது கேரளா மாதிரி இருக்கே...???//
  ஆம்!

  பதிலளிநீக்கு
 34. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //நேற்றுதான் இந்தப் படங்களும் இன்னும் நிறைய படங்களும் மின்னஞ்சலில் வந்தது. இருப்பினும் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி! :)//
  ஆம். பொறுக்கியெடுத்துப் போட்டேன்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 35. கணேஷ் கூறியது...

  //Ha... Ha... Ha... Enjoyed verymuch. Thanks for sharing.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 36. shanmugavel கூறியது...

  //நல்ல நகைச்சுவை அய்யா!//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 37. ரெவெரி கூறியது...

  //அண்ணே ..குத்த வச்சிருக்கிறது நீங்கதானே...//
  பேசிட்டிருக்கிற உங்களுக்குத் தெரியாதா?!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 38. அம்பாளடியாள் கூறியது...

  //வரலாறு காணாத கூட்டம் கொழும்புபோல இருக்கே!...
  ஹி..ஹி ..ஹி ..வாழ்த்துக்கள் மிகக் நன்றி அபகிர்வுக்கு .....//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 39. அம்பாளடியாள் கூறியது...

  //எல்லா ஓட்டும் போட்டாச்சையா ...வாழ்த்துக்கள் .//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 40. கோகுல் கூறியது...

  //வரலாறு காணாத பதிவு!//
  நன்றி கோகுல்.

  பதிலளிநீக்கு
 41. எங்கிருந்து பிடித்தீர்கள் படங்களை! அருமை.

  பதிலளிநீக்கு
 42. வரலாறு காணாத பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் ஐயா,
  நலமா?

  விந்தையான படங்களைக் காமெடி கலந்த கோர்வையாகத் தேடி எடுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
  ரசித்தேன்...சிரிக்கிறேன்.
  நன்றி!

  பதிலளிநீக்கு
 44. முதல் படம் குடிகாரர்களின் பரிணாம வளர்ச்சியையும்,இரண்டாம் படம் எரியும் வீட்டில் புடிங்கியது லாபம் என்ற பொருளாதார கணக்கையும் ,கடைசி படம் யாரும் இல்லாத கடையில் எதற்காக டீ அடிக்கின்றான் என்ற சிந்தனையும் ஊட்டியது.

  பதிலளிநீக்கு