Friday, November 11, 2011

நான் சுட்டவை--நன்றி ஃபிலாசபி!-

பிரபாகரன் கேட்டார்.கொடுத்து விட்டேன்!

போற்றுவார்  போற்றலும்,தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் -கண்ணனுக்கா,பிரபாகரனுக்கா?!


இவை சென்னை இம்மா-2009, பெங்களூரு ”ஸ்டோனா-2010” கண்காட்சியில் நான் எடுத்த புகைப்படங்களில் சில.(கிரானைட் கண்காட்சி)

கிரானைட்டில் கவிதைகள்--

கீழே இருக்கும் படம் மட்டும் நான் சுட்டதல்ல.சுட்டவர் என் நண்பர் ஆர்.எஸ்.கே                                                                                                                                                            
 

48 கருத்துரைகள்:

K.s.s.Rajh சொன்னது…

ஜயா நீங்கள் சுட்ட புகைப்படங்களும் அழகாய்தான் இருக்கு உங்களுகா ஓரு காலத்தில் கமரா தண்ணிகாட்டிச்சு(ஏமாத்திச்சு)

M.R சொன்னது…

அழகிய புகைப்படங்கள்

த.ம 2

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான புகைப்படங்கள்

கணேஷ் சொன்னது…

சரிதான்... இவ்வளவு தெளிவாப் படம் எடுத்துட்டு எனக்கு வராதுன்னு டயலாக் வேற... (தன்னடக்கம்?) நீங்க நல்லாத்தேங் படம் எடுத்திருக்கீங்க சார்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

புகைப்படத்தில் பார்க்கையில் அசத்துகிறது...

நேரில் காண கண்கோடி வேண்டும்...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு

கோகுல் சொன்னது…

இப்படி ஒரு புகைப்படக்கலைஞரையா
கேமிரா ஏமாத்துச்சு!

ராஜி சொன்னது…

அருமையான படங்கள். பகிர்விற்கு நன்றி

சே.குமார் சொன்னது…

படங்கள் அருமை.... வாழ்த்துக்கள் ஐயா.

வே.நடனசபாபதி சொன்னது…

நீங்கள் ‘சுட்ட’ புகைப்படங்கள் அனைத்தும் அருமை.அதற்காக உங்கள் நண்பர் திரு ஆர்.எஸ்.கே எடுத்துள்ள படம் அருமையாக இல்லை எனப் பொருள் அல்ல.

அந்த புகைப்படம் இன்னும் அருமையாய் இருப்பதன் காரணம் அந்த படத்திற்கு ‘போஸ்’ கொடுத்தவர்தான்!!!

இனி நீங்கள் எடுத்த படங்களை சுட்ட படங்கள் என சொல்லாதீர்கள். அதன் பொருளே வேறு.

ராஜி சொன்னது…

த ம 7

suryajeeva சொன்னது…

எமாத்திபோட்டீன்களே அய்யா

விக்கியுலகம் சொன்னது…

அண்ணே கலக்கல் புகைப்படங்கள்...அதுவும் அந்த கடைசி போட்டோல நிக்குற திப்பு சுல்தான் தான் டாப்பு!

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அழகியப் புகைப் படங்களின் தொகுப்பு..

ஜீ... சொன்னது…

நல்லத்தான் பாஸ் சுட்டிருக்கீங்க!
கடைசியா சுட்டதும் சூப்பர்!

மகேந்திரன் சொன்னது…

புகைப்படங்கள் அத்தனையும் அருமை
ஐயா..

Yoga.S.FR சொன்னது…

காலை வணக்கம்!போட்டோஸ் எல்லாம் நல்லாருக்கு!யாரோ உங்களுக்கு கமெரா தண்ணி காட்டினதா கவலைப்பட்டாங்க!இப்பெல்லாம் கமெராவ தண்ணிக் குள்ளேயே கொண்டு போலாமே?

பாலா சொன்னது…

இப்போது புகைப்படம் எடுக்க நன்கு கற்றுக்கொண்டீர்கள் போலிருக்கிறது. கடைசி போட்டோவில் உங்கள் வெற்றி களிப்பு தெரிகிறது....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்ன தல, தேர்தல்ல நிக்கபோரீன்களாக்கும் ஹி ஹி..?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

படங்கள் எல்லாம் சூப்பரு தல,கீழிருந்து மேலே இரண்டாவது படம் கவிதை...!!!

அம்பாளடியாள் சொன்னது…

ஆகா!......அருமையான கண்காட்சிப் படங்கள் .அதிலும் கீழ் இருந்து மேல்
இரண்டாவது சிலையை வடித்த அந்தக் கைகள் பிரமனின் எதிர்வீட்டாரோ!...
வியக்கவைக்கும் அழகியைப் படைத்த பிரமன் நம்பர் 2 விற்கு என் மனம்
கனிந்த வாழ்த்துக்கள் அற்புதமான கைவண்ணம்!......அதற்க்குக் கீழ் உள்ள ஐயா மனசு தங்கள் .அருமையான இந்தப் பகிர்வைத் தந்தமைக்கு அவருக்கும்
வாழ்த்துக்கள் .நன்றி ஐயா .......

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லாத்தானே எடுத்து இருக்கீங்க ஐயா...

ரெவெரி சொன்னது…

அழகிய புகைப்படங்கள் ....

சென்னை பித்தன் சொன்னது…

இப டிஜிடல் காமிரா.பிரச்சினை இல்லை!
நன்றி K.s.s.Rajh

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி ராஜபாட்டை ராஜா

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி ரமேஷ்.

சென்னை பித்தன் சொன்னது…

இப்ப எடுப்பது மிக எளிது கணேஷ்!
நன்றி.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி சௌந்தர்

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி ரமேஷ் பாபு.

சென்னை பித்தன் சொன்னது…

அது முன்னாலே!
நன்றி கோகுல்.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி ராஜி.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி குமார்.

சென்னை பித்தன் சொன்னது…

:) நன்றி சபாபதி அவர்களே!

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி ராஜி.

சென்னை பித்தன் சொன்னது…

:))!!
நன்றி சூர்யஜீவா!

சென்னை பித்தன் சொன்னது…

திப்பு சுல்தான்!நல்லாருக்கே!
நன்றி விக்கி.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி கருன்.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி ஜீ.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி மகேந்திரன்.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி Yoga.S.FR.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி பாலா.:)

சென்னை பித்தன் சொன்னது…

தேர்தலா?எனக்காக நீங்க பிரசாரம் பண்ணுவதா இருந்தா ரெடி மனோ!

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி மனோ.

சென்னை பித்தன் சொன்னது…

மிக்க நன்றி அம்பாளடியாள்.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி வெங்கட்.

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி ரெவெரி.

வெண் புரவி சொன்னது…

ஒவ்வொன்றும் அட போடவைத்தன

சென்னை பித்தன் சொன்னது…

நன்றி வெண் புரவி.

கருத்துரையிடுக