எனக்கு மரபுக் கவிதை எழுதத் தெரியாது.இனி இலக்கணம் படித்து எழுதுவதென்பதெல்லாம் இயலாத செயல்.
எனவே இது வரை ஓரளவு ஓசை நயத்துடன் புதுக்கவிதைகள் எழுதியிருப்பதாக எண்ணுகிறேன்.
தமிழில் லிமெரிக் வகை முயன்றிருக்கிறேன்.(சிந்து கவி)
இப்போது ஹைக்கூ எழுத முயற்சி.
ஹைக்கூவில் மூன்று வரிகளே!அதைப் பின் பற்றி விட்டேன். ஹைக்கூவின் மற்ற இலக்கணங்கள் என்னவோ எனக்குத் தெரியாது.
பிடித்திருந்தால் சொல்லுங்கள்.(பிடிக்காவிட்டாலும்தான்!)
-----------------------------------
எனவே இது வரை ஓரளவு ஓசை நயத்துடன் புதுக்கவிதைகள் எழுதியிருப்பதாக எண்ணுகிறேன்.
தமிழில் லிமெரிக் வகை முயன்றிருக்கிறேன்.(சிந்து கவி)
இப்போது ஹைக்கூ எழுத முயற்சி.
ஹைக்கூவில் மூன்று வரிகளே!அதைப் பின் பற்றி விட்டேன். ஹைக்கூவின் மற்ற இலக்கணங்கள் என்னவோ எனக்குத் தெரியாது.
பிடித்திருந்தால் சொல்லுங்கள்.(பிடிக்காவிட்டாலும்தான்!)
-----------------------------------
சூல் கொண்ட மேகம்;
கீற்றாய் ஒளிர் நிலவு.
கூந்தலில் பூச்சரம்!
-----------------------------------
மேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
---------------------------------------
மேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
---------------------------------------
எனக்கென்னவோ இப்பொழுது முயற்ச்சிப்பது போல் தெரியவில்லையே
பதிலளிநீக்குநாளிக்கி நாய்த்துக்கியமெ வர்து!
பதிலளிநீக்குஅப்பாலே அம்மா வூட்லே இல்லியா நைனா?
ரைட்டு
வுடு ஜூட்!
ஹைக்கூ கவிதை ‘ஹைக்ளாஸ்’ ஒரு ஆசு கவி உருவாகுவதை எதிர்பார்க்கிறேன்!
பதிலளிநீக்குvery good எப்பவுமே புதிது புதிதாக முற்சிபணிட்டே இருக்கணும். ஹைக்கூ இலும் புகுந்து விளையாடுங்க சார். எனக்கு நச்சென்று ஒருசில வரிகளில் ஹைக்கூ வரிகளை ரொம்பப்பிடிக்கும்
பதிலளிநீக்குசூப்பர்!
பதிலளிநீக்குஹைக்கூவிற்கென தனி இலக்கணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. படிப்பவர் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்க வேண்டும் அவ்வளவே... நன்றாகவே எழுதியுள்ளீர்கள்... கதவோரம் முகம் காட்டும் நிலவு அருமை. இப்படியும் நையாண்டியாய் எழுதலாம். (முன்பு எங்கோ படித்தது)
பதிலளிநீக்குமலைச்சரிவு..
அதோ ரயில்...
ஹை! கூ!
சூல் கொண்ட மேகம்;
பதிலளிநீக்குகீற்றாய் ஒளிர் நிலவு.
கூந்தலில் பூச்சரம்!//
சூப்பர்ப் ஹைக்கூ தல....!!!
மேகத்திரையில் மறைத்து,
பதிலளிநீக்குஅரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!//
ரசித்தேன் ரசித்தேன்.....!
ஆமா இது முயற்சி மாதிரி தெரியில..
பதிலளிநீக்குஅசத்தல் ஹைக்கூ,,
suryajeeva கூறியது...
பதிலளிநீக்கு//எனக்கென்னவோ இப்பொழுது முயற்ச்சிப்பது போல் தெரியவில்லையே//
முன்பு ஒரே ஒரு ஹைக்கூ இப்பதிவில் எழுதினேன்.அதோடு சரி.பின் இப்போதுதான் முயற்சி!
நன்றி ஜீவா.(சூரியா?)
சைதை அஜீஸ் கூறியது...
பதிலளிநீக்குநாளிக்கி நாய்த்துக்கியமெ வர்து!
அப்பாலே அம்மா வூட்லே இல்லியா நைனா?
ரைட்டு
வுடு ஜூட்!//
ஹா,ஹா.நன்றி அஜீஸ்.
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு// ஹைக்கூ கவிதை ‘ஹைக்ளாஸ்’ ஒரு ஆசு கவி உருவாகுவதை எதிர்பார்க்கிறேன்!//
நன்றி ஐயா.
அம்பலத்தார் கூறியது...
பதிலளிநீக்கு//very good எப்பவுமே புதிது புதிதாக முற்சிபணிட்டே இருக்கணும். ஹைக்கூ இலும் புகுந்து விளையாடுங்க சார். எனக்கு நச்சென்று ஒருசில வரிகளில் ஹைக்கூ வரிகளை ரொம்பப்பிடிக்கும்//
நன்றி அம்பலத்தார்.
koodal bala கூறியது...
பதிலளிநீக்கு// சூப்பர்!//
நன்றி பாலா!
கணேஷ் கூறியது...
பதிலளிநீக்கு//ஹைக்கூவிற்கென தனி இலக்கணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. படிப்பவர் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்க வேண்டும் அவ்வளவே... நன்றாகவே எழுதியுள்ளீர்கள்... கதவோரம் முகம் காட்டும் நிலவு அருமை. இப்படியும் நையாண்டியாய் எழுதலாம். (முன்பு எங்கோ படித்தது)
மலைச்சரிவு..
அதோ ரயில்...
ஹை! கூ!//
ஹை!!
நன்றி கணேஷ்.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குசூல் கொண்ட மேகம்;
கீற்றாய் ஒளிர் நிலவு.
கூந்தலில் பூச்சரம்!//
// சூப்பர்ப் ஹைக்கூ தல....!!!//
நன்றி மனோ.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குமேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!//
// ரசித்தேன் ரசித்தேன்.....!//
நன்றி மனோ.
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//ஆமா இது முயற்சி மாதிரி தெரியில..
அசத்தல் ஹைக்கூ,,//
நன்றி கருன்.
////மேகத்திரையில் மறைத்து,
பதிலளிநீக்குஅரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!////
இது எனக்கு மிகவும் பிடித்திருகின்றது அருமையாக இருக்கு
ஹைக்கூ அருமை ரசித்தேன்
பதிலளிநீக்குத.ம 8
புதிய முயற்சி என்றாலும்
பதிலளிநீக்குபுதுமை!
புலவர் சா இராமாநுசம்
மேகத்திரையில் மறைத்து,
பதிலளிநீக்குஅரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
அருமை வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி பகிர்வுக்கு ......
இரண்டாவது முதலை விட நன்று....
பதிலளிநீக்குவாழ்த்துகள்....
K.s.s.Rajh கூறியது...
பதிலளிநீக்கு////மேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!////
//இது எனக்கு மிகவும் பிடித்திருகின்றது அருமையாக இருக்கு//
நன்றி ராஜ்.
M.R கூறியது...
பதிலளிநீக்கு//ஹைக்கூ அருமை ரசித்தேன்
த.ம 8//
நன்றி ரமேஷ்.
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு// புதிய முயற்சி என்றாலும்
புதுமை!//
நன்றி ஐயா.
அம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு//மேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
அருமை வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி பகிர்வுக்கு ......//
நன்றி அம்பாளடியாள்.
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//எடுத்த காரியமெல்லாம் சித்தமாகிறது உங்களுக்கு.//
நன்றி சங்கரலிங்கம்.
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//இரண்டாவது முதலை விட நன்று....
வாழ்த்துகள்....//
நன்றி வெங்கட்.
மேகத்திரையில் மறைத்து,
பதிலளிநீக்குஅரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
//இது எனக்கு மிகவும் அருமையாக இருக்கு/
Rishvan
Please read my kavithaigal in www.rishvan.com..
அருமை
பதிலளிநீக்குRishvan கூறியது...
பதிலளிநீக்குமேகத்திரையில் மறைத்து,
அரை முகம் காட்டும் நிலா.
கதவோரப் பெண்!
//இது எனக்கு மிகவும் அருமையாக இருக்கு//
// Rishvan
Please read my kavithaigal in www.rishvan.com..//
நன்றி படிக்கிறேன்.
jayaram thinagarapandian கூறியது...
பதிலளிநீக்கு// அருமை//
நன்றி jayaram thinagarapandian
கதவோரம் முகம் காட்டும் நிலவு அருமை.
பதிலளிநீக்குசே.குமார் கூறியது...
பதிலளிநீக்கு//கதவோரம் முகம் காட்டும் நிலவு அருமை.//
நன்றி குமார்.
ஹைக்கூக்கள் இரண்டும் அசத்தல் ஐயா,
பதிலளிநீக்குஎனக்கென்னவோ தேர்ந்த ஒரு கவிஞனின் கவி வரிகளைப் போன்று உள்ளது! இக் கவிகளை உங்களின் முதல் முயற்சி என்று சொல்ல முடியாது! அவ்வளவு அருமையாக பின்னியிருக்கிறீங்க