கணவன்
அவசரமாய் சமையலறைக்குள் வந்தான்.,மனைவி தோசை சுட்டுக் கொண்டி
ருந்தாள். ”எண்ணை என்ன இவ்வளவு குறைவாக விடுகிறாய்.இன்னும் கொஞ்சம் விடு.
அதோ பார்,அடுப்பு பெரிதாக எரிகிறது.கொஞ்சம் குறை..தோசை கருகி விடப்
போகிறது. தோசை சுடும்போது நான் என்ன சொன்னாலும் உன் காதில் விழுவதில்லை.
பார்த்து, பார்த்துத் திருப்பிப்போடு,கிண்டி விடப் போகிறது”

மனைவி
எரிச்சலுடன் கேட்டாள்”எனக்குத் தோசை சுடத் தெரியாதா?”
கணவன்
கேட்டான்”எனக்குக் காரோட்டத் தெரியாதா?”
பதிலுக்கு பதில்? பதிவை இரசித்தேன்!
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅப்பாடா...! இனி காரோட்டும் போது பேச்சிருக்காது...!
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅதுவும் சரிதான்
பதிலளிநீக்குநன்றி
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குஅனுபவப்பூர்வமாக எழுதியது போல் தெரிகிறது. காரோட்டும் ஆண்கள் பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்.
பதிலளிநீக்குத ம 5
நன்றி
நீக்குஎனக்குக் காரோட்டத் தெரியாது!
ஹாஹாஹா! செம நெத்தியடி! அப்புறம் சாருக்கு தோசை கிடைச்சுதா?!
பதிலளிநீக்கு’தோசை’தான்
நீக்குநன்றி
அப்படிப் போடணும்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஹா..ஹா...
பதிலளிநீக்குநன்றி
நீக்குஇப்படியும் சுட்டிக்காட்டலாமா? நல்ல உத்தி.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குஹாஹஹஹ் டிட் ஃபார் டாட்!!! அது சரி கணவனுக்குத் தோசை கிடைத்ததா?!! பாவம்...நுழலும் தன் வாயால் கெடும்...
பதிலளிநீக்குபுத்திசாலிக் கணவன்!
பதிலளிநீக்குபழிக்குப் பழியா!
பதிலளிநீக்குமனைவி எரிச்சலுடன் கேட்டாள்”எனக்குத் தோசை சுடத் தெரியாதா?”
பதிலளிநீக்குகணவன் கேட்டான்”எனக்குக் காரோட்டத் தெரியாதா?”
ha!..ha1.. arumai rasiththen