இது மாம்பழக் காலம்.
அல்போன்சோ,பங்கனபள்ளி,மல்கோவா எனப் பல
ரகங்கள்.
இந்தக் காலத்துக்கேற்ற ஒரு இனிப்பு
செய்வது எப்படி என்று பார்ப்போமா?
சாதரணமாக நீங்கள் ரவாகேசரி
செய்திருப்பீர்கள்
நான் சொல்லப் போவது மாம்பழக் கேசரி
தேவையான பொருட்கள்:-
ரவை
1 கப்
மாம்பழக் கூழ் 2கப்
சர்க்கரை 1 அல்லது 1.5 கப்
நெய்
முந்திரிப்பருப்பு 10
தண்ணீர் 3கப்
செய்முறை: ரவை ,முந்திரியை நெய்யில்
வறுத்துக் கொள்ளவும்
அடுப்பில் வாணலியை வைத்து,தண்ணீர்,பழக்கூழ்,சர்க்கரை
எல்லாம் சேர்த்துக் கொதிக்க விடவும்.
சர்க்கரை கரைந்து கொதி வந்தும்,ரவையைப்
போட்டுக் கிளறவும் நெய் ஊற்றவும் நன்றாகச் சேர்ந்து தேவையான பதம் வரும்போது முந்திரியும் சேர்த்து இறக்கவும்.
மாம்பழக்கேசரி ரெடி.
கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது எழுத
எண்ணியதன் விளைவு இப்பதிவு
என் பெண்ணுக்கு நன்றி
அவள் செய்முறை மிக எளிது
குக்கரிலேயே செய்து முடித்து விடுவாள்!
டிஸ்கி:நான் செய்து பார்க்கவில்லை.
யாராவது செய்து கொடுத்தால் சாப்பிட ரெடி!
பதிலளிநீக்கு:)))))
சேம் பிளட்!
நீக்குநன்றி
சேம் பிளட்!
நீக்குநன்றி
சேம் பிளட்!
நீக்குநன்றி
நானும் செய்து பார்க்க தயாரில்லை...! ஹிஹி...
பதிலளிநீக்கு:)) நன்றி
நீக்கு:)) நன்றி
நீக்குபடமே அழகு பார்க்கலாம்
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
நன்றி
நீக்குஅட டா நளபாகம் என்றவுடன் நான் நினைத்தேன் தங்கள் கைவண்ணம் என்றல்லவாம்..ம். மகளா செய்தார் அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.ஆனாலும் இந்த வித்தியாசமான கேசரியை அறியத் தந்ததமைக்கு நன்றி! இப்பவே செய்ய வேண்டும் போல் ஆவலாக உள்ளது.
பதிலளிநீக்குநன்றி
நீக்குநன்றி
நீக்குவித்தியாசமான ரெசிபியாக இருக்கிறது! முயற்சிக்கலாம்! தவறில்லை! நன்றி!
பதிலளிநீக்குநன்றி
நீக்குஎனக்கில்லையா!
பதிலளிநீக்குஎனக்கே இல்லை!
நீக்குநன்றி
பைன் ஆப்பிள் கேசரி சாப்பிட்டிருக்கிறேன். மாம்பழ கேசரி பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி
நீக்குவீட்டில் செய்து பார்த்து சொல்கிறேன்.
பதிலளிநீக்குத ம 8
கடவுள் காப்பாற்றட்டும்!
நீக்குநன்றி
நீங்களும் சமையல் குறிப்பு , gmb சாரும் சமையல் குறிப்பு ,' நள' பாகம் என்ற பெயரை நிலைநாட்டும் இருவருக்கும் ஆண்களின் சார்பில் நன்றி :)
பதிலளிநீக்குநன்றி
நீக்குசெய்ததுண்டு....பைனாப்பிள் கேசரி, ட்ரை ஃபுரூட்ஸ் கேசரி, வாழைப்பழக் கேசரி, சக்கைப் பழக் கேசரி, மிக்ஸட் ஃப்ரூட் கேசரி, முக்கனி கேசரி என்று செய்வதுண்டு....
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி சார்...
-கீதா