ராமு ஒரு அதி புத்திசாலி.
ஒரு நாள் அடிகுழாயில் தண்னீர் அடிக்கும் முன் ஒரு பெண் முதலில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அடிக்க,குடத்தில் தண்ணீர் கொட்டியதைப் பார்த்தான்.
அப்போது அவன் பால் குடித்துக் கொண்டிருந்தான்.
அந்தப்பெண்ணிடம் போய்ப் பால் கோப்பையைக் கொடுத்து இதை ஊற்றிவிட்டு அடி என்றான்.
ஏன் அவ்வாறு சொல்கிறாய் என்று அந்தப் பெண் கேட்டாள்
அவன் சொன்னான்”தண்ணீரை ஊற்றி அடித்தாய் குடத்தில்தண்ணிர் கொட்டியது. இப்போது பாலை ஊற்றி அடித்தால் குடம் நிறையப் பால் கிடைக்குமே!”
வரும் விழாவில் வருகைப் பதிவு செய்து விட்டீர்களா ஐயா ...?
பதிலளிநீக்குசென்னையை விட்டு எங்கும் செல்ல முடியாதவன் நான் டிடி.
நீக்குமனத்தால் அங்கிருப்பேன்!
நன்றி
இதுவல்லவோ அதி புத்திசாலித்தனம்...! ஹா.... ஹா....
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குஆகா
தம+1
நன்றி ஜெயக்குமார்
நீக்குஹாஹாஹா ஸூப்பர்
பதிலளிநீக்குநன்ரி கில்லர்ஜி
நீக்குஹா...... ஹா.... ஹா...
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குஒருவேளை ஆறு மணிக்கு அப்புறம் இது நடந்திருந்தா...!!!
பதிலளிநீக்குநான் ஒரு மரமண்டை!புரியலை!
நீக்குநன்றி
ஹஹஹஹ்ஹ் நல்ல புத்திசாலிப் பையன் தான்!
பதிலளிநீக்குநன்றி
நீக்குஹா ...ஹா ...ஹா ரசித்தேன் .
பதிலளிநீக்குநன்றி
நீக்குநெசமாவே அவன் அதிபுத்திசாலிதான்:)
பதிலளிநீக்குநன்றி
நீக்குஒரு வேளை அவன் பரமானந்த குருவின் சீடனோ?
பதிலளிநீக்குஇருக்கலாம்
நீக்குநன்றி
அப்புறம் நடந்ததை கூறவில்லையே :)
பதிலளிநீக்குநீங்கதான் சொல்லுங்களேன்!
நீக்குநன்றி
ஒரு புத்திசாலி இப்படி இல்ல இருக்கணும்
பதிலளிநீக்குஅதானே!
நீக்குநன்ரி முரளி
ஹாஹாஹா!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்கு