ஒருவன் பொதுத் தொலை பேசியைக் கையில் வைத்துக்
கொண்டு 30 நிமிடங்களாக பேசாமலே இருந்தான்;
காத்துக் கொண்டிருந்த மற்றவன் கேட்டான்”30
நிமிடமாகப் பேசாமல் கையில் தொலைபேசியை வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்?”
அவன் சொன்னான்”நான் என் மனைவியுடன் பேசிக்
கொண்டிருக்கிறேன்”
--------------------------------------------
பையன் அப்பாவிடம்:”எனக்குப் பள்ளி நாடகத்தில்
நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது:
அப்பா:சூப்பர் !என்ன வேடம்?
பையன்:அப்பா வேடம்
அப்பா”முட்டாள்! வசனம் இருக்கும் வேடமாகக்
கேள்!”
ஹா.ஹா.... இரண்டையும் ரசித்தேன்!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
நீக்கு30நிமிசமா அவனுக்க பேச வாய்ப்பே இல்லையா?
பதிலளிநீக்குஅப்பானா கேட்க மட்டுதானா? பேச இல்லை!
ஹா ஹா ஹா ...சூப்பர் அய்யா!!!
நன்றி பூபகீதன்
நீக்குசிரிப்புத்தான் வருகுதய்யா! இரண்டுமே மவுனமாகிவிட்ட ஆம்பிள்ளைகளின் மனக்குமுறல்கள்.
பதிலளிநீக்கு:) நன்றி தமிழ் இளங்கோ ஐயா
நீக்குசிரித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குபேசலைனா என்ன? ரசித்தேன்...நன்றி அய்யா
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குபெண்களைக் கிண்டல்......?
பதிலளிநீக்குஏன் சார்?ஏற்கனவே இன்றைய சோற்றைப் பற்றிக் கவலை!
நீக்குநன்றி ஐயா
ஐயோ ஐயோ மனைவியிடம் பேசும் மொழி மௌனமா ???????
பதிலளிநீக்குஅருமை ஐயா ரசித்தேன் தொடர வாழ்த்துக்கள்
நன்றி சீராளன்
நீக்குஆமா இதற்கு நான் எதுவும் சொல்ல முடியாதே..
பதிலளிநீக்குநானும் ஒன்றும் சொல்ல முடியாது
நீக்குநன்றி சசிகலா
ரசித்தேன் சிரித்தேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தம +1
நன்றி ஜெயக்குமார்
நீக்குஹாஹாஹாஹா ஸூப்பர் ஐயா மிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குஹஹஹஹ்ஹ் ரசித்தோம்....
பதிலளிநீக்குமலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே !!! இந்தப் பாட்டு அவரு மனசுல ஓடியிருக்குமோ...
மௌனம்தான் மிகவும் வலிமயான மொழி!
நீக்குநன்றி இருவருக்கும்!
ஊம் ஊம் என்று கூடவா சொல்லவில்லை :)
பதிலளிநீக்குநீங்க வேற!
நீக்குநன்றி பகவான் ஜி
வாய்விட்டு சிரித்தேன்!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகாதுக்கு மட்டும் வேலையா!!
பதிலளிநீக்குமதுரை!
நீக்குநன்றி ஐயா
ரசனை மிகுந்த சிரிப்பு!
பதிலளிநீக்குத ம 10
நன்றி செந்தில் குமார்
நீக்குவாய்விட்டு சிரிக்கவைக்கும் சிரிப்புக்கள்! நன்றி!
பதிலளிநீக்கு