இரண்டு பெரிய வணிகர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒருவர் சொன்னார்”என் கடையில் சென்ற ஆண்டு ஏற்பட்ட தீ விபத்துக்குக் காப்பீட்டுத் தொகையாக ஒரு கோடி கிடைத்தது”
மற்றவர் சொன்னார்”எனக்கும் சென்ற ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்குக் காப்பீட்டுத் தொகையாக இரண்டு கோடி கிடைத்தது.”
முதலாமவர் சிறிது யோசித்தார்.பின் கேட்டார்”சரி,நீங்கள் எப்படி வெள்ளத்தை உண்டாக்கினீர்கள்?”
அது தொழில் ரகசியம் என்று சொல்லியிருப்பாரா :)
பதிலளிநீக்குஅவர் பாவம்!
நீக்குநன்றி
சிந்திக்கவைக்கிறியளே!
பதிலளிநீக்குஅருமை!
நன்றி ஐயா
நீக்குஹா.ஹா,வெள்ள சேதமா? வெல்ல சேதமா??? நன்றி அய்யா!!!
பதிலளிநீக்குஏதோ சேதம்!
நீக்குநன்றி
ஹா... ஹா...
பதிலளிநீக்குநன்றி
நீக்குசிரிப்போடு,சிந்தனையும்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஹஹஹஹஹ்
பதிலளிநீக்குநன்றி
நீக்குஇந்த பதிவு சிரிக்க வைத்தாலும், எப்படியெல்லாம் மக்கள் காப்பீட்டு பணத்தை பெறுகிறார்கள் என்பதை சிந்திக்கவைக்கிறது. இரசித்தேன். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉண்மை
நீக்குநன்றி
ஸூப்பர் ஐயா,,,,,
பதிலளிநீக்குநன்றி
நீக்குவேதனையுடன் சிரித்தேன்!
பதிலளிநீக்கு:))))
சரிதான்
நீக்குநன்றி
ம்ம்ம்ம்.... சிலருக்கு இப்படியும் திருட்டு வழி.
பதிலளிநீக்குஉண்மையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை!
உண்மை
நீக்குநன்றி