தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 22, 2012

நேரம் போதவில்லை!!



     மனைவிகேட்டாள்
    ”இன்றென்ன வேலை உங்களுக்கு”
    ”ஒன்றுமில்லை” என்றேன்  நான்.
    ” நேற்றுச் செய்ததும் அதுதானே”அவள் சொன்னாள்
    “இன்னும் முடியவில்லையே!”என்றேன் நான்!

   .....................
     இளைஞனாய் இருப்பது இனிமையானது
     முதியவனாய் இருப்பது வசதியானது!

40 கருத்துகள்:

  1. அவர்கள் கேள்வியும் தங்கள் பதில் அருமை. மிகவும் ரஸித்தேன், ஐயா.

    பதிலளிநீக்கு
  2. //இளைஞனாய் இருப்பது இனிமையானது
    முதியவனாய் இருப்பது வசதியானது!//

    அனுபவம் பேசுகிறது?

    பதிலளிநீக்கு
  3. நல்ல கேள்வி!நல்லநல்ல பதில்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. புகைப்படத்துடன் தங்களது எண்ண பதிவும் அருமை!

    பதிலளிநீக்கு
  5. அழகான கவிதை... அர்த்தமும் சூப்பர்


    நட்புடன்
    கவிதை காதலன்

    பதிலளிநீக்கு
  6. கடைசிவரியில் உள்ளது இலக்கணப்பிழையா? அல்லது உள்குத்தா?

    "I wasn't finished"

    பதிலளிநீக்கு
  7. //இளைஞனாய் இருப்பது இனிமையானது
    முதியவனாய் இருப்பது வசதியானது!

    //

    100% true

    பதிலளிநீக்கு
  8. இடு நல்லாயிருக்கே சார்,இனிமை பேச்சு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல கேள்வி...நல்ல பதில்...

    பதிலளிநீக்கு
  10. படமும் விளக்கமும் அருமை சார். கடந்த 15 நாட்களாக வலைப்பக்கம் வர முடியவில்லை. வேலைப்பளு ஜாஸ்தி. ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. முதுமையும் இனிக்குமோ ? பதிவு அருமை .

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்! நல்ல நண்பர்கள்! அவர்கள் ஆர அமர உட்கார்ந்து பேசுவதற்கு ஏற்ற அந்த பெஞ்ச்சும் இடமும். வெளிநாட்டில் வயதானாலும் வாழ்க்கையை நண்பர்களோடு ரசிக்கிறார்கள்! படத்தோடு எடுத்துச் சொன்னமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கே உரிய பாணியில், சிந்திக்க வைத்த பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. இளைஞனாய் இருப்பது இனிமையானது
    முதியவனாய் இருப்பது வசதியானது!

    தத்துவம் அருமை அன்பரே..

    பதிலளிநீக்கு
  15. //இளைஞனாய் இருப்பது இனிமையானது
    முதியவனாய் இருப்பது வசதியானது!//

    சர்தான்

    பதிலளிநீக்கு
  16. ''...ஒன்றுமில்லை” என்றேன் நான்.
    ” நேற்றுச் செய்ததும் அதுதானே”அவள் சொன்னாள்...

    நல்ல பகிடி...சிரித்தேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு