மனைவிகேட்டாள்
”இன்றென்ன வேலை உங்களுக்கு”
”ஒன்றுமில்லை” என்றேன் நான்.
” நேற்றுச் செய்ததும் அதுதானே”அவள் சொன்னாள்
“இன்னும் முடியவில்லையே!”என்றேன் நான்!
.....................
இளைஞனாய் இருப்பது இனிமையானது
முதியவனாய் இருப்பது வசதியானது!
