தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 26, 2012

அசைவம்! ” அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று.”
      

 ” கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
   எல்லா உயிரும் தொழும்”--------திருக்குறள்

18 கருத்துகள்:

 1. இந்த குறளையும் நீங்கள் குறிப்பிட்டுள்ள குறள்களோடு சேர்த்துக்கொள்ளலாம்.

  தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
  எங்ஙனம் ஆளும் அருள்

  இதையே தான் பட்டுக்கோட்டையார் பாடினார்.
  ‘இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே’ என்று நல்ல பதிவு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. ஏன்னே இப்படி - நான் வெஜ் சாப்பிடும் என்னைய போன்றவர்களை வள்ளுவர வச்சி திட்டி புட்டீங்களே ஹூம் ஹூம்!

  பதிலளிநீக்கு
 3. சைவப் பிராணியாய் குழந்தைகளோடு வளர்ந்த ஆடு, பின்னாளில் வாய் ருசிக்காக அசைவமாக மாறிப் போன பரிதாபம்! திருவள்ளுவர்தான் சொல்ல வேண்டும் என்பதனை குறிப்பாக காட்டி இருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 4. கருத்துள்ள பதிவு கணிவுடன் நோக்குவார் யாரோ ?

  பதிலளிநீக்கு
 5. வள்ளுவரு இதையும் விட்டு வைக்கலையா...

  பதிலளிநீக்கு
 6. வள்ளுவரின் வளமான குறள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 7. வாழ்க வள்ளுவம்
  வளர்க கருணை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 8. அசைவ உணவுப் பழக்கத்துக்கும் கண்மூடித்தன பலிப் பழக்கத்துக்கும் என்ன தொடர்பு புரியவில்லையே?
  கொன்றால் பாவம் தின்றால் போகும்னு கூடத்தான் சொல்லியிருக்கு?

  பதிலளிநீக்கு
 9. @வே.நடனசபாபதி
  பட்டுக்கோட்டையாரின் வரிகளை நினைவூட்டியமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. அழாதீங்க விக்கி!வள்ளுவர் சொன்னதை நான் சொன்னேன்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. @அப்பாதுரை
  .பலியிடுவதே திங்கத்தானே!
  கொன்னால் பாவம் தின்னால் போச்சு என்பதற்கு வேறு பொருள் இருக்க வேண்டும்!
  நன்றி.

  பதிலளிநீக்கு