தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மார்ச் 04, 2012

பூப்பூக்கும் ஓசை,அதைக் கேட்கத்தான் ஆசை!

       
                                                                                                                                                                           
                                 இதற்கு விளக்கம் தேவையா என்ன?

  

17 கருத்துகள்:

 1. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மிக அருமையான காணொளி! பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 2. விளக்கம் தேவையே இல்லைதான். அற்புதமாக இருக்கு, பூப்பூக்கும் ஓசை.

  பதிலளிநீக்கு
 3. விளக்கமின்றி விளங்கிடும் அற்புதமான காணொளி ..

  பதிலளிநீக்கு
 4. பூப்பூக்கும் ஓசை இனிமை. அருமை. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்! புது உலகைக் காணப் புறப்பட்ட புது மலர்களின் அணிவகுப்பு! தேடிப் பிடித்து எங்களுக்குத் தந்த உங்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

  பதிலளிநீக்கு
 7. பூப்பூக்கும் ஓசையை கேட்கமுடியாவிட்டாலும், அவைகள் விரிந்து மலர்ந்ததை காண வழி செய்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. //பூப்பூக்கும் ஓசை,அதைக் கேட்கத்தான் ஆசை!//

  பார்த்து மகிழ்ந்தேன். ;)

  பதிலளிநீக்கு
 9. அற்புதம்.... ரொம்ப அருமையாக இருந்தது. முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டேன்...

  பதிலளிநீக்கு
 10. அருமையா இருக்கு தல, ஆச்சர்யாமாவும் இருக்கு...!!!!

  பதிலளிநீக்கு
 11. எழுத்து சொல்ல விட்டுப்போனதை படம் சொல்லிச்செல்கிறது,அருமை,வாழ்த்துக்கள்,படங்கல் பேசுகிற விதங்கள் எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்ததாக/தங்களது படம் பேசுகிறது,

  பதிலளிநீக்கு
 12. ஐடியா மணி
  ராம்வி
  மகேந்திரன்
  யோகா
  இராஜராஜேஸ்வரி
  தமிழ் இளங்கோ
  வே.நடனசபாபதி
  வைகோ
  வெங்கட் நாகராஜ்
  நாஞ்சில் மனோ
  விமலன்
  சங்கரலிங்கம்

  அனைவருக்கும் நன்றி,நன்றி,நன்றி.

  பதிலளிநீக்கு
 13. ரொம்ப அருமையா இருந்தது. மலரும் மலர்களை பார்க்கும் போதே மனதில் ஒரு சந்தோஷம், உற்சாகம். நானும் என் மகளும் ரசித்தோம்.பின்னணி இசையும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 14. மலர்ந்தது மலர் மட்டுமல்ல
  எங்கள் மனமும் தான்
  பித்தரே!
  பலமுறை பார்த்தேன்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு