@தவறுகள் நடக்கும்போது வேதனை ஏற்படுத்தும்;ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் அத்தவறுகளின் தொகுப்பான அனுபவம் எனப்படுவது நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
@வாழ்க்கை பல விதங்களில் பதில் தருகிறது.உங்களுக்குச் சரி என்று சொல்லி நீங்கள் விரும்புவதைத் தருகிறது.இல்லை என்று சொல்லி அதை விடச் சிறந்ததை அளிக்கிறது. காத்திரு என்று சொல்லி அனைத்திலும் சிறந்ததை அளிக்கிறது.
@எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை.அதுவே வாழ்க்கைச் சட்டம். உங்களுடையதல்லாததை அடைய முயலாதீர்கள்.ஆனால் உங்களுடையது எதையும் இழக்கத் துணியாதீர்கள்!
@வாழ்க்கையில் தோல்வியடையும் மனிதர்கள் இரு விதம்.---
யார் சொல்வதையும் கேட்காதவர்கள்
யார் சொன்னாலும் கேட்பவர்கள்!
@புன்னகை என்ற வளைவு பல விஷயங்களை நேராக்க உதவும்.
@நீங்கள் சரியாய் நடந்தால் யாரும் அதை நினைவில் வைப்பதில்லை
நீங்கள் தவறாக நடந்தால் யாரும் அதை மறப்பதில்லை.
பூட்டு செய்பவர்கள் சாவியில்லாத பூட்டு செய்வதில்லை;கடவுளும் தீர்வு இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதில்லை.தேடுங்கள்.சாவி கிடைக்கும்!
ஒரு நாளில் இரண்டு பேரையாவது மகிழ்ச்சியடையச் செய்யுங்கள். அதில் ஒருவர் நீங்களாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
நீங்கள் ஏழையாகப் பிறந்தால் உங்கள் தவறல்ல.ஆனால் நீங்கள் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் தவறே (பில்ல் கேட்ஸ்)
வாழ்க்கையில் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது கிடைக்க வில்லையெனில் வருத்தம் ஏற்படும். எதிர்பாராதது கிடைத்தால் மகிழ்ச்சி மிகும்.உங்கள் கடமையைச் செய்யுங்கள்.மீதியைக் கடவுளிடம் விட்டு விடுங்கள்..
தொடருங்கள் உங்கள் நல்லவை த்வீட்சை @@@@@
பதிலளிநீக்குநல்ல கருத்துகள்.....
பதிலளிநீக்குஅத்தனையும் முத்துக்கள். அற்புத அனுபவ மொழிகள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன்னைக் கவர்ந்த மொழி:
//வாழ்க்கை பல விதங்களில் பதில் தருகிறது.உங்களுக்குச் சரி என்று சொல்லி நீங்கள் விரும்புவதைத் தருகிறது.இல்லை என்று சொல்லி அதை விடச் சிறந்ததை அளிக்கிறது. காத்திரு என்று சொல்லி அனைத்திலும் சிறந்ததை அளிக்கிறது.//
tha ma 2.
பதிலளிநீக்குஅறிவுரைகள் அனைத்துமே அருமையானவை.
பதிலளிநீக்கு//வாழ்க்கையில் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது கிடைக்க வில்லையெனில் வருத்தம் ஏற்படும். எதிர்பாராதது கிடைத்தால் மகிழ்ச்சி மிகும்.உங்கள் கடமையைச் செய்யுங்கள்.மீதியைக் கடவுளிடம் விட்டு விடுங்கள்..//
OK OK Understood. Thank you Sir.
யதார்த்தமான உண்மைகள் அய்யா சூப்பர்
பதிலளிநீக்குவணக்கம்!
பதிலளிநீக்கு// பூட்டு செய்பவர்கள் சாவியில்லாத பூட்டு செய்வதில்லை ; கடவுளும் தீர்வு இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதில்லை. தேடுங்கள் சாவி கிடைக்கும் //
நவீன உலகில் நல்ல சித்தாந்தம்
araumai !
பதிலளிநீக்குarumai !
nalla thokuppau!
ungal vaazhvin anuapavangal-
pesukirathu!
அத்தனையும் வைர வரிகள் ஐயா..
பதிலளிநீக்குஎதைச் சொல்ல... எதை விட! எல்லாக் கருத்துக்களுமே ரத்தினங்கள்தாம்! பகிர்ந்த தங்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குநீங்கள் ஏழையாகப் பிறந்தால் உங்கள் தவறல்ல.ஆனால் நீங்கள் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் தவறே (பில்ல் கேட்ஸ்)
பதிலளிநீக்கு>>>>>
இதுதானே டாப்பு..இதை தான் நானும் முயன்று கொண்டு இருக்கிறேன்!
நீங்கள் சரியாய் நடந்தால் யாரும் அதை நினைவில் வைப்பதில்லை
பதிலளிநீக்குநீங்கள் தவறாக நடந்தால் யாரும் அதை மறப்பதில்லை.
சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் ஐயா..
எல்லாமே எங்களுக்கான அறிவுரைகள்....மிக்க நன்றி!
பதிலளிநீக்கு@போட்டிருக்கிங்க டுவிட்டினிங்களா?
#@புன்னகை என்ற வளைவு பல விஷயங்களை நேராக்க உதவும்.#
பதிலளிநீக்குரொம்ப டாப்பு....அனைத்தும் அருமை அய்யா...
பிரிண்ட் எடுத்து முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டிவைத்துவிட்டேன்.
பதிலளிநீக்குநல்ல விஷயத்தை மனதில் பதியவைத்ததற்கு நன்றிகளைய்யா!
@ரெவரி
பதிலளிநீக்குசும்மா @ போட்டேன்..நான் ட்வீட்டுவதே இல்லை
நன்றி வெங்கட்
பதிலளிநீக்குநன்றி துரை டேனியல்
பதிலளிநீக்குநன்றி வைகோ சார்
பதிலளிநீக்குநன்றி ராக்கெட் ராஜா.
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குநன்றி சீனி
பதிலளிநீக்குஎதை விடுவது, அனைத்துமே அருமையாக இருக்கும் பொழுது!!!!
பதிலளிநீக்குநன்ரி மகேந்திரன்.
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி விக்கி
பதிலளிநீக்குநன்றி இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குவீடு K.S.சுரேஸ்குமார் கூறியது...
பதிலளிநீக்கு// எல்லாமே எங்களுக்கான அறிவுரைகள்....மிக்க நன்றி!
@போட்டிருக்கிங்க டுவிட்டினிங்களா?//
இல்லை சுரேஸ்குமார்.சும்மா @ போட்டேன்.(@போட்டா ட்வீட்னு அர்த்தமா?!)
நன்றி ஹாஜா மைதீன்
பதிலளிநீக்குநன்றி அஜீஸ்.
பதிலளிநீக்குகருத்துக்கள் அனைத்தும் முத்துகள் தான் ஆனால் எனக்குப்பிடித்தது.
பதிலளிநீக்கு// வாழ்க்கையில் தோல்வியடையும் மனிதர்கள் இரு விதம்.---
யார் சொல்வதையும் கேட்காதவர்கள்
யார் சொன்னாலும் கேட்பவர்கள்!//
நல்ல கருத்தை தந்தமைக்கு நன்றி!
நன்றி இப்ராம்ஷா!
பதிலளிநீக்குநன்றி சபாபதி அவர்களே.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா,
பதிலளிநீக்குநீண்ட நாள் விடுமுறையின் பின்னர் வந்தேன்.
டெம்பிளேட் எல்லாம் கலக்கலா இருக்கு.
பதிவு பற்றி அடுத்த பின்னூட்டத்தில் சொல்றேன்
வாழ்வை மேம்படுத்த உதவும் அருமையான பொன் மொழிகளைத் தொகுத்திருக்கிறீங்க.
பதிலளிநீக்குஉங்களைப் போன்ற பெரியோர்கள் பதிவுகளில் நல் மொழிகளை அனுபவம் வாயிலாக உருவாக்கிப் பகிர்வது தான் எம் போன்ற சிறியோருக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
வாழ்க்கையில் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது கிடைக்க வில்லையெனில் வருத்தம் ஏற்படும். எதிர்பாராதது கிடைத்தால் மகிழ்ச்சி மிகும் .// அற்ப்புதமான வரிகள் . அனைத்தும் சிறப்பு .
பதிலளிநீக்குநீங்கள் கூறிய கடைசி நான்கு வரிகளைத்தான் சார் நான் பின்பற்றி வருகிறேன்.
பதிலளிநீக்கு\\\பூட்டு செய்பவர்கள் சாவியில்லாத பூட்டு செய்வதில்லை;கடவுளும் தீர்வு இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதில்லை.தேடுங்கள்.சாவி கிடைக்கும்!\\\ பொன்மொழி !
பதிலளிநீக்குஅத்தனையுமே அருமையான நல் முத்துகள்.
பதிலளிநீக்குஐயா நீங்க மகிழ்ச்சியாவே இருப்பதன் ரகசியம் புரியுது .
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிரூ!
பதிலளிநீக்குநன்றி பாலா
பதிலளிநீக்குநன்றி கூடல் பாலா
பதிலளிநீக்குநன்றி கோகுல்
பதிலளிநீக்குபுது கீதை வாசு
பதிலளிநீக்குமிக அருமை
பதிலளிநீக்கு